Elige una pista para reproducir
மாயையான இந்த உலகினிலே
பாவியான என்னை தேடிவந்தீரே
நீர் இல்லா வாழ்க்கை இனி
வாழ்க்கையில்லை
நிலையிலலாத இந்த உலகினிலே
கால்களை உறுதியாக்கிணீரரே
உம்மை விட்டு நானும் எங்கே செல்வேன்
என் இயேசுவே
தேனிலும் இனிமையானவரே
பாடலின் ராகமுமானவரே
உம் நாமம் உயர வேண்டும்
பூவிலே மாந்தர் பாடவே
தனிமையான இந்த வாழ்வினிலே
மகிமையை தந்த மகத்துவரே
நீர் இல்லா வாழ்க்கை இனி
வாழ்க்கை இல்லை
தூய்மையாய் என்னை மாற்றுகிறீர்
செமையான வழியில் நடத்துகிறீர்
உம்மை விட்டு நானும் எங்கே செல்வேன்
என் இயேசுவே
தேனிலும் இனிமையானவரே
பாடலின் ராகமும்மானவரே
உம் நாமம் உயர வேண்டும்
பூவிலே மாந்தர் பாடவே
நீர் இல்லா வாழ்க்கை வாழ்க்கையில்லை
அங்கும் இங்கும் அலைந்த போதும்
நிம்மதி இல்லை
உம்மையே நானும் பற்றிடுவேனே
இன்பத்திலும் துன்பத்திலும்
நம்பிடுவேனே
தேனிலும் இனிமையானவரே
பாடலின் இராகமுமானவரே
உம் நாமம் உயர வேண்டும்
பூவிலே மாந்தர் பாடவே
தேனிலும் இனிமையானவரே
பாடலின் இராகமுமானவரே
உம் நாமம் உயர வேண்டும்
பூவிலே மாந்தர் பாடவே