Elige una pista para reproducir
கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி
குஷியாகும் வாடி, அட இதுபோல் வருமாடி
ஒய்யாரி, யா அசந்தபடி
சிங்காரி, நீ அழுத்திப்புடி
கொடி ஏத்தி தூக்கிப்புடி
இனி route'ah கொஞ்சம் மாத்து
கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி
குஷியாகும் வாடி, அட இதுபோல் வருமாடி
குத்தாளத்து ஊதக்காத்து கூத்தாடுது நேரம் பாத்து
இப்போ சுதி ஏறுது தன்னால
ஏ அம்மாடி உன் ஆட்டம் பார்த்து நான் ஆடுவேன் கூட சேர்ந்து
இப்போ வழி மாறுது உன்னாலே
ஏதோ தோணுது எதுவோ ஆகுது உன்னப் பார்த்ததால
உள்ளே இருப்பது வெளியே சிரிக்குது ஒன்னா சேர்ந்ததால
விடாத இந்த மோகம் வேகம் தொடாம தொட்டு சேரும்
தடால்-தடால்னு அடிக்கிற மனசு கபால்னு மேல பாயும்
வாராதது வந்தாச்சுடா கொண்டாடலாம் இனி நம்ம நேரம்தானே
துட்டால நீ கட்டிப்போடு, தூங்காமதான் கானா பாடு
விட்டா இது வித-வித விளையாட்டு
எப்போதுமே யோகம்தான்டா இதுக்கு ஒரு யோசன ஏன்டா?
இப்போ சுகம் தொட்டா விடுமாடா?
காலம் மாறுது கணக்கில் ஏறுது இஷ்டம் போல வாழு
கூட்டம் கூடுது ஆட்டம் போடுது இனிமே நல்ல நாளு
பொன்னால மால எப்போதும் போடு நம்மோட வாழ்வு top'u
உண்டானதெல்லாம் கண்டாக வேணும் விடாதே கொஞ்சம் gap'u
எல்லாருக்கும் நல்லாருக்கும் full'ahருக்கும் இனி நம்ம நேரம்தானே
கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி
குஷியாகும் வாடி, அட இதுபோல் வருமாடி
கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி
குஷியாகும் வாடி, அட இதுபோல் வருமாடி
ஒய்யாரி, யா அசந்தபடி
சிங்காரி, நீ அழுத்திப்புடி
கொடி ஏத்தி தூக்கிப்புடி
இனி route'ah கொஞ்சம் மாத்து