Elige una pista para reproducir
மஜா மஜா மஜா ஆஜா ராஜா
ராஜா ராஜா ஆடைக்கு ராஜா
மஜா மஜா மஜா ஆஜா ராஜா
ராஜா ராஜா ஆடைக்கு ராஜா
யாரோ யாரோ யார் தடுப்பாரோ
வேர் மேல் நீர் போல் யார் விழுவாரோ
கண்டால் பாவம்
உண்டால் தீறுமல்லவா
ராத்திரி ராத்திரி ராத்திரி
ஏதோ ஏதோ ஏதேதோ
ஓ மஜா மஜா மஜா ஆஜா ஆஜா
ராஜா ராஜா ஆடைக்கு ராஜா
ஓ மஜா மஜா மஜா ஆஜா ஆஜா
ராஜா ராஜா ஆடைக்கு ராஜா
நச்சுன்னு ஒரு இச்சு வைக்கவா
நானும் வெச்சு நீயும் வெச்சு
அச்சு வைக்கவா
ஏச்சு ஏச்சு என்ன பேச்சு
ஏச்சு ஏச்சு என்ன பேச்சு
காச்சு காச்சு என்ன போச்சு
நச்சுன்னு ஒரு இச்சு வைக்கவா ஹ்ம்ம்
மஜா மஜா மஜா மஜா
ஹ்ம்ம் கும்
ராஜா ராஜா ராஜா ராஜா
ஹ்ம்ம் கும்
வூஹோ ஹோ ஹோ ஹோ
ஹ்ம்ம் கும்
மஜா மஜா மஜா ஆஜா ராஜா
ராஜா ராஜா ஆடைக்கு ராஜா
யாரோ... யார் தடுப்பாரோ
வேர் மேல் நீர் போல் யார் விழுவாரோ
கண்டால் பாவம்
உண்டால் தீறுமல்லவா
ராத்திரி ராத்திரி ராத்திரி
ஏதோ ஏதோ ஏதேதோ
ஜில்லுனு ஒரு ginger beer தான்
ஓ ஆசை என்னும்
அஜீரணம் தீர தீர தான்
மூச்சு மூச்சு ரெண்டு
மூச்சு ஆச்சு ஆச்சு ஒன்னு ஆச்சு
மூச்சு மூச்சு ரெண்டு மூச்சு
ஆச்சு ஆச்சு ஒன்னு ஆச்சு
ஜில்லுனு ஒரு...
ஜில்லுனு ஒரு ginger beer தான்
ஹ்ம்ம் ஹ்ம்ம்
மஜா மஜா
ஹ்ம்ம் ஹ்ம்ம்
ராஜா ராஜா ராஜா ராஜா
ஹ்ம்ம் ஹ்ம்ம்
மஜா மஜா மஜா
ஹ்ம்ம் ஹ்ம்ம்
மஜா மஜா மஜா ஆஜா ஆஜா
ராஜா ராஜா ஆடைக்கு ராஜா
மஜா மஜா மஜா ஆஜா ஆஜா
ராஜா ராஜா ஆடைக்கு ராஜா
ஹா ஆஆ
யாரோ யாரோ யார் தடுப்பாரோ
வேர் மேல் நீர் போல் யார் விழுவாரோ
கண்டால் பாவம்
உண்டால் தீறுமல்லவா
ராத்திரி ராத்திரி ராத்திரி ஏதோ
ஏதோ ஏதோ ஏதேதோ