Sencillo / Pista
ஹர ஹர மஹாதேவகி
ரொம்ப நாளைக்கு அப்புறம்
உங்கள சந்திக்கிறேன் இல்லையா
அதனால ஒரு தத்துவதோட
இந்த சுகானுபவத்த ஆரம்பிக்கலாமே
அப்பிடின்னு நினைக்கிறன்
ராஜா அந்த கரடியாண்ட தோக்கல தோக்கல
அவனோட ஸ்கெட்சு அந்த கரடிக்கு புரியல
கூஜா அந்த மந்திரிகிட்ட டிபனு சரி இல்ல
அதனால ராஜாவுக்கு வேற வலி தெரியல
பத்துக்கு பத்து அறை உள்ள ஒரே நுரை
பக்கத்து வீட்டுக்குள்ள பஜனைக்கு இல்லை குறை
வெட்கத்தை விட்டு அந்த வாட்சப்ப கேட்டா
சுகானுபவத்தால சிரிப்புக்கு பஞ்சம் இல்லையே
ஹர ஹர மஹாதேவகி
ஹர ஹர மஹாதேவகி
ஹர ஹர மஹாதேவகி
ஹர ஹர ஹர ஹர
ஹர ஹர மஹாதேவகி
ஹர ஹர மஹாதேவகி
ஹர ஹர மஹாதேவகி
அனகோண்டாவின் முட்டைய உடைச்சு
அருளை பெற்றவர் சுவாமிஜி சுவாமிஜி
லேடி சைக்கிளில் லிஃப்டு குடுத்து
சொர்கம் தொட்டவர் சுவாமிஜி சுவாமிஜி
பாத்திரங்கள் சுத்தமாக விம் பார் விம் பார்
காம சூத்திரங்கள் கற்றுக்கொள்ள அவரை நீ பார்
இவர் போல யார் என்று ஊரார் சொல்வார்
ஆனாலும் தலைமறைவாய் இருப்பர் இருப்பர்
அடியே ஷோபனா உன்ன நா ஓப்பனா கேக்குற
கேள்வி ஒண்ணே ஒன்னு தான்
ராஜா விட போகும் அடுத்த அம்பாச்சும்
கரடி மேல படுமா ஹா ஹா ஹா
ஒன் டு த்ரீ போர் கம் ஆன் கெட் ரெடி ராஜா
திஸ் டைம் அன்ட் நோ கூஜா
இஸ் தி டிபன் கெட்டிங் ரெடி
பார் தி கரடி இஸ் ஹி கோன்னா பீட் கரடி
ஹி அன்ட் நோ சகுனி ஜஸ்ட் எ பிட் கூனி
நாட் ஜஸ்ட் வித் மாமி வித் சிவகாமி
அதே மாதிரி ஏமிங் பன்றான்
அம்பு போறது ஜஸ்ட் மிஸ்
ஒரு நூல்ல மிஸ் ஆயிட்றது கரடி
ஹர ஹர மஹாதேவகி
ஹர ஹர மஹாதேவகி
ஹர ஹர மஹாதேவகி
ஹர ஹர ஹர ஹர
ஹர ஹர மஹாதேவகி
ஹர ஹர மஹாதேவகி
ஹர ஹர மஹாதேவகி
ராஜா அந்த கரடியாண்ட தோக்கல தோக்கல
அவனோட ஸ்கெட்சு அந்த கரடிக்கு புரியல
கூஜா அந்த மந்திரிகிட்ட டிபனு சரி இல்ல
அதனால ராஜாவுக்கு வேற வலி தெரியல
தேட்டர்க்கு வந்து சந்தாவை செலுத்தி
படத்தை பாத்துட்டு சந்தோசத்தை வாங்கிக்கோ
ரிஸ்க்கு எடுத்து பாட்டத்தான் போட்டோம்
சத்தியமா எங்களுக்கும்
சாமிக்கும் தொடர்பு இல்லையே
ஹர ஹர மஹாதேவகி
ஹர ஹர மஹாதேவகி
ஹர ஹர மஹாதேவகி
ஹர ஹர ஹர ஹர
ஹர ஹர மஹாதேவகி
ஹர ஹர மஹாதேவகி
ஹர ஹர மஹாதேவகி
யாரு சாமி அது அது வேற யாரும் இல்ல
என்னுடைய பக்தா ஒருத்தன்தா