Elige una pista para reproducir
இடையினை உணர்ந்திட ஒரு கனம்
தொலைவிலே மறைந்திடும் மறு கனம்
ஏங்கினேன் உன்னை ஏந்தவே
கடிதம் வரைந்ததோ நீயா
வரிகள் நடுவிலே நானா
கையில் எழுதிய கனவா தேய்ந்ததா!
இடையினை உணர்ந்திட ஒரு கனம்
தொலைவிலே மறைந்திடும் மறு கனம்
தேடினேன் உன்னை தாங்கவே
சீதை உருவமே நீயா!
நிலவின் ஒளியாக ஆனாய்
காற்றில் எழுதிய உறவாய் போனதா!
ஒரு முறை பார்த்திட ஒரு யுகம்
அணைத்திட நினைக்குதே இரு மணம்
வாடினேன் உன்னை தேடியே!