Elige una pista para reproducir
Sencillo / Pista
நா நீ வா நா
நோவ் நீ வா
நோவ் ப்ளீஸ் நா ப்ளீஸ் நா
தம்பிக்களுகோசம் தம்பிக்களுகோசம்
வா வா வா அய்யயோ
நா ரெடிதான் வரவா
அண்ணன் நா இறங்கி வரவா
தேள் கொடுக்கும் சிங்கத்த சீண்டாதப்பா
எவன் தடுத்தும் என் ரூட்டு மாறாதப்பா
நா ரெடிதான் வரவா
அண்ணன் நா தனியா வரவா
திரண்டு நிக்குற பற அடிக்குற நா ஆடத்தான்
விரலிடுக்குல தீப்பந்தத்த நா ஏத்தத்தான்
பத்தாது பாட்டில் நா குடிக்க
அண்டால கொண்டா சேர்ஸ் அடிக்க
கெட வெட்டி கொண்டாங்கட
ஏன் பசி நான் தணிக்க
டவுன் டடடவுன் டடடவுன் டவுன் டவுன் டவுன்
டடடவுன் டடடவுன் டவுன்டடவுன் டவுன் டவுன்
டவுன் டவுன் டவுன்டடவுன் டவுன் டவுன் டவுன் டவுன்
அவ் டவுன் டடடவுன் டடடவுன் டவுன் டவுன் டவுன்
டடடவுன் டடடவுன் டவுன்டடவுன் டவுன் டவுன்
டவுன் டவுன் டவுன்டடவுன் டவுன் டவுன் டவுன் டவுன்
போகையில அறுவடைக்கு தயாரான
அப்போனேன்ட கலை எடுத்து
தளவலியா போகிப்பது தலையெழுத்து
ஆடாத ஆட்டம் போட்டா
கட்டி வெச்சு கோணி -லே கட்டி லார்ரி -லே ஏத்தி
அர்த்துப்போட அனுப்புடுவோம் பேக்டரி -கு டேய்
எல்லா புலுபிரிண்டும் தெரியும்
மிஸ்ஸன் சக்ஸஸ்புல்லா ஆஹ் முடியும்
இடையே வந்தா உன்னையும் படையல் வெப்பேன்
கொலசாமிக்கி
அதோட ஆடு சாராயம் பீடி சுருட்டு கேங்கல இல்ல
பொய் போராட்டு விளையாட்டு புல்ல
வேல நடத்தும் வேர்ல்ட் வைட் லிங்கு
எய் எல்லா ஊரும் நம்ம ரூல்ஸ்
உறுவதுடா நம்ம டூல்ஸ்
அத்தனை பேரும் அசைவும் ஒரே மாரி சிங்கு
இது சிங்கிள்ஸ் இல்ல கும்பல் சண்டை கேலிச்சி கேலிச்சி
கலச்சி போய்ட்டேன் பத்தவச்சு புகைய உட்டா
பவர் கிக்க்கு
மிளகை தட்டி முட்டி குழம்புல கொதிக்குது பார்
அந்த கால் அழகு
அடி தடி வெட்டு குத்து எங்கள் வீட்டு சமையல் வர
அட கலந்திறுக்கு
கத்தி பல கத்தி இங்க
என்ன குத்த காத்திருக்கு
அது தான் கணக்கு
இந்த கத்தி வேற ராகம்
வென ஸ்கெட்சு எனக்கு
புரிதா உனக்கு(ஆ புரியுது புரியுது)
மில்லி உள்ள போனா போதும்
கிள்ளி வெல்ல வருவான்டா
மில்லி உள்ள போனா போதும்
கிள்ளி வெல்ல வருவான் பார்
ஊருக்குள்ள எனக்கொரு பேர் இருக்கு
கேட்டாலே அதிரும் பார் உனக்கு
போஸ்டர் ஆடி அன்னான் ரெடி
கொண்டாடி கொளுத்தணும் டி
நான் ஏ அண்ணன் வரார் வழி விடு
அன்னான் நா இறங்கி வரவ
தேள் கொடுக்கு
சிங்கத்தா சீண்டாதப்பா
எவன் தடத்தும்
என் ரூட்டு மாரத்தப்ப
நா ரெடி தான் வரவ
அண்ணன் நா தனியா வரவ
தர நடுங்குற
பறை அடிக்கணும் நா ஆடைதான்
வெரல் இடுக்குல
தீ பந்தம் நா ஏத்த தான்
பத்தாது பாட்டில் நா குடிக்க
அண்டால கொண்டா சியர்ஸ் அடிக்க
கெட வெட்டி கொண்டாங்கட
ஏன் பசி நான் தணிக்க
டவுன் டடடவுன் டடடவுன் டவுன் டவுன் டவுன்(ஹே)
டடடவுன் டடடவுன் டவுன்டடவுன் டவுன் டவுன் (ஹே)
டவுன் டவுன் டவுன்டடவுன் டவுன் டவுன் டவுன் டவுன்(ஹே)
டவுன் டடடவுன் டடடவுன் டவுன் டவுன் டவுன்(ஹே)
டடடவுன் டடடவுன் டவுன்டடவுன் டவுன் டவுன்(ஹே)
டவுன் டவுன் டவுன்டடவுன் டவுன் டவுன் டவுன் டவுன்(ஹே)