Elige una pista para reproducir

ஏ ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
நீ நெனச்ச இடம் சேரும் வரை நிக்காமலே ஓடேய்
ஏ தேடு தேடு தேடு தேடு தேடு தேடு தேடு
உன் கண்ணுக்குள்ளே கனவு எல்லாம் எங்க இருக்கோ தேடேய்
ஏ நிக்காம ஓடினா தூரம் தான் இல்லையே
எப்போதும் ஓடினா வானம் தான் எல்லையே
ஓயாம ஓடிவிடு உன்ன நீ தேடிஎடு
உனக்கில்லை யாரும் தான் ஈடு
வாழ்க்க cinema தாண்டா அதில் hero என்றும் நீயே தான்டா
விளையாடி கொண்டாடவே எந்த நாலும் வேணும் நண்பந்தாண்டா
ஏ ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
நீ பள்ளம் மேடு பாத்திடாம பாஞ்சு பாஞ்சு ஓடேய்
ஏ தேடு தேடு தேடு தேடு தேடு தேடு தேடு
நீ எட்டு மேலே எட்டு வச்சு எட்டாதத தேடேய்
நிக்காம ஓடுதே நம்மோட பூமியே
எப்போதும் ஓடியே நீ தாண்டு விண்ணையே
நில்லுன்னு சொன்னாலும் நிக்காது நிக்காது உன்னோட உன்னோட காலம்
வாழ்க்க cinema தாண்டா அதில் hero என்றும் நீயே தான்டா
விளையாடி கொண்டாடவே அந்த நாலும் வேணும் நண்பந்தாண்டா