Elige una pista para reproducir
Sencillo / Pista
நான் பார்த்த எதையும் என்றும்
நீ மட்டும் பார்க்க கூடாதடி, வேண்டாமடி
சொல்லாத கதைகள் நூறு
சொன்னாலும் உனக்கு கேட்காதடி, புரியாதடி
கண்ணோரம் கண்ணீரோடு உன் முன்னே சிரித்துக்கொண்டே
நான் வாழ்ந்த வாழ்க்கை போதுமடி
இந்நேரம் என்னைவிட்டு நீ போகும் நேரம் இல்லை
தாங்காமல் நெஞ்சம் நொறுங்குதடி
என்னாலே-என்னாலே என் ஜீவன், என் ஜீவன்
என் முன்னே, என் முன்னே தீயோடு போகுதே
என்னாலே-என்னாலே என் முன்னே, என் முன்னே
என் காதல், என் காதல் தள்ளாமல் தாங்குதே
என்னாலே-என்னாலே என் ஜீவன், என் ஜீவன்
என் முன்னே, என் முன்னே தீயோடு போகுதே
என்னாலே-என்னாலே என் முன்னே, என் முன்னே
என் காதல், என் காதல் தள்ளாமல் தாங்குதே
ஏறிகின்றதே, நான் கண்ட நல்ல கனவெல்லாம் ஏறிகிறது, அழிகிறதே
வலிக்கிறதே, நான் கண்ட கெட்ட கனவெல்லாம் நடக்கிறதே, வலிக்கிறதே
எறியும் எந்தன் காதலை காக்க கண்ணீர் கடல் போதாதம்மா
மூச்சைவிடும் நொடி வந்தும்கூட உன்னை விட முடியாதம்மா
தேகம் பிரிக்காமல் இனிமேலாவது இருப்போம் வா
என்னை விலகி போகாதே கண்ணே கண்மணியே
கண்ணோரம் கண்ணீரோடு உன் முன்னே சிரித்துக்கொண்டே
நான் வாழ்ந்த வாழ்க்கை போதுமடி
இந்நேரம் என்னைவிட்டு நீ போகும் நேரம் இல்லை
தாங்காமல் நெஞ்சம் நொறுங்குதடி
என்னாலே-என்னாலே என் ஜீவன், என் ஜீவன்
என் முன்னே, என் முன்னே தீயோடு போகுதே
என்னாலே-என்னாலே என் முன்னே, என் முன்னே
என் காதல், என் காதல் தள்ளாமல் தாங்குதே
என்னாலே-என்னாலே என் ஜீவன், என் ஜீவன்
என் முன்னே, என் முன்னே தீயோடு போகுதே
என்னாலே-என்னாலே என் முன்னே, என் முன்னே
என் காதல், என் காதல் தள்ளாமல் தாங்குதே