Elige una pista para reproducir
(அமுக்கு டுமுக்கு அமால் டுமால்தான்)
(இன்னா தல)
ஹே ஜலபுலஜங்கு, ஏய் டம-டும-டங்கு
Thug life'u-ல king'u don setting'u
ஹே ஜினுகுனா-ஜிங்கு, our age-யோ young'u
அனல் பறக்கணும் பங்கு உன் fitting'u
आवो भाई, दोस्त आएगा, आएगा
Jolly மேல மஜா आएगा
Bad vibe'u जल्दी जाएगा, जाएगा
Peace-தான் bro tension जाएगा
Free'ah வுடு
College'ah bunk அடிச்சாலும் (அமுக்கு டுமுக்கு)
Dean'u-க்குதான் பாடம் எத்தா நீதான்ப்பா don'u (அமுக்கு டுமுக்கு)
Chill'ah வுடு
ஜலுக்கு-ஜலுக்கு-ஜலுக்கு, arrear அதிகம் உனக்கு
But life-ல ஜெயிச்சா நீதான்ப்பா don'u (இன்னா தல)
Free'ah வுடு
கைகிட்ட சுத்துது fun'u (அமுக்கு டுமுக்கு)
கட்டிபுச்சு confirm'ah enjoy-ய பண்ணு (அமுக்கு டுமுக்கு)
Chill'ah வுடு
ஜலுக்கு-ஜலுக்கு-ஜலுக்கு, புச்சிக்க போது சுளுக்கு
Staffs'u எல்லாம் டன்டனா-டன்னு (அமுக்கு டுமுக்கு அமால் டுமால்)
ஹே ஜலபுலஜங்கு, ஏய் டம-டும-டங்கு
Thug life'u-ல king'u don setting'u
ஹே ஜினுகுனா-ஜிங்கு, our age-யோ young'u
அனல் பறக்கணும் பங்கு உன் fitting'u
ஒழுங்கேத்தாத, கடுப்பேத்தாத
Serious'ah பேசி நீ சிரிப்பேத்தாத
கத ஓட்டாத, படம் காட்டாத
வேணாம்பா last bench'ah வெறுப்பேத்தாத
டம-டம-டம-டம-டம-டமக்கு டம்ப-டம்மபா
கல-கல-கலனுருக்குறோம் உனக்கு என்னப்பா?
பர-பர-பர-பரன்னு சேந்துடுவோம் ஒன்னாப்பா
மொற்ச்சனா தெறிக்கும் யப்பப்பா
Free'ah வுடு
College'ah bunk அடிச்சாலும்
Dean'u-க்குதான் பாடம் எத்தா நீதான்ப்பா don'u
Chill'ah வுடு
ஜலுக்கு-ஜலுக்கு-ஜலுக்கு, arrear அதிகம் உனக்கு
But life-ல ஜெயிச்சா நீதான்ப்பா don'u (இன்னா தல)
Free'ah வுடு
கைகிட்ட சுத்துது fun'u (அமுக்கு டுமுக்கு)
கட்டிபுச்சு confirm'ah enjoy-ய பண்ணு (அமுக்கு டுமுக்கு)
Chill'ah வுடு
ஜலுக்கு-ஜலுக்கு-ஜலுக்கு, புச்சிக்க போது சுளுக்கு
Staffs'u எல்லாம் டன்டனா-டன்னு (அமுக்கு டுமுக்கு அமால் டுமால்)
ஹே ஜலபுலஜங்கு, ஏய் டம-டும-டங்கு
Thug life'u-ல king'u don setting'u
ஹே ஜினுகுனா-ஜிங்கு, our age-யோ young'u
அனல் பறக்கணும் பங்கு உன் fitting'u
आवो भाई, दोस्त आएगा, आएगा, இங்க आएगा
(இன்னா தல)
Bad vibe'u जल्दी जाएगा, जाएगा, இங்க जाएगा
(அமுக்கு டுமுக்கு அமால் டுமால்தான்)