Elige una pista para reproducir
நீல வானிலே
மேக ரேகைகள்
பூமி வீதிலே
காதல் ரேகைகள்
நதியின் வலைவாய்
மலையின் சரிவாய்
இங்காடிடும் ரேகைகளோ
இலையின் திரையில்
அலையின் கரையில்
உந்தன் கதை அதை
தினம் தினம் எழுதுவோம்
ஓர் விழா விழா
உன் வாழக்கை ஓர் விழா, விழா
ஓர் விழா விழா
உன் வாழக்கை ஓர் விழா
நீல வானிலே
மேக ரேகைகள்
நீண்டு படரும் வானின் சுடரும்
மேகை மறையும் வெளியினிலே
ஆல இருளும் தீயின் விரலும்
மேகை மறையும் விழியினிலே
பூவும் தருது வாசம் தானே
மேகை மறையுது காற்றிலே
பூதம் ஐந்தும் ஒன்றினர்ந்து
உந்தன் கதை அதை
தினம் தினம் எழுதுவோம்
ஓர் விழா விழா
உன் வாழக்கை ஓர் விழா, விழா
ஓர் விழா விழா
உன் வாழக்கை ஓர் விழா
நீல வானிலே
மேக ரேகைகள்
பூமி வீதிலே
காதல் ரேகைகள்
நதியின் வலைவாய்
மலையின் சரிவாய்
இங்காடிடும் ரேகைகளோ
இனையின் திரையில்
அலையின் கரையில்
உந்தன் கதை அதை
தினம் தினம் எழுதுவோம்
ஓர் விழா விழா
உன் வாழக்கை ஓர் விழா, விழா
ஓர் விழா விழா
உன் வாழக்கை ஓர் விழா