Elige una pista para reproducir
மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு
மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு
மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு
மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு
மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு
மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு
மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு
மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு
நான்தான் உன் தோனி
என்னோட வா நீ
தங்கம்போல் பள பளக்குதடி
உன்னோட மேனி
நான்தான் உன் ரைனா(ரைனா)
நீதான் என் குயினா(குயினா)
வானத்தில் பறக்குது
பார் கலர் கலரா மைனா
அடி கட்ரினா கைஃப்
நீதான் எனக்கு வைஃபூ
என்னோட நீ இருந்தா
நல்லா இருக்கும் லைஃப்
அடி கட்ரினா கைஃப்
நீதான் எனக்கு வைஃபூ
என்னோட நீ இருந்தா
நல்லா இருக்கும் லைஃப்
மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு
மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு
மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு
மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு
சூப்பர்மேனப் போல நானும்
பறந்து வருவேன்டி
உன்ன தூக்கி போய் தாலிகட்டி
வாழ்க்கை தருவேன்டி
ஆஹா
ஸ்பைடர் மேன போல
நானும் வலைய வீசித்தான்
உன்ன என்னில் பின்னிக்கிட்டு
முத்தம் தருவேன் டி
ஹோ ஹோ ஹோ
பேட்மேன் நானடி
ஜோக்கர் நீயடி
என்னைக்குமே நீதான் எனக்கு மொத எதிரி
இருந்தும்
ஹீமேன் நானடி
புலிக்குட்டி நீயடி
உன் முதுகில் போவேன்
நானும் குதிர சவாரி
மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு
மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு
மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு(மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு)
மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு(மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு)