Elige una pista para reproducir
ஆனந்தம் ஆனந்தமே தேவ ஆவியில் ஆனந்தமே
ஆனந்தம் ஆனந்தமே தேவ ஆவியில் ஆனந்தமே
ஞானம் தரும் நலம் யாவும் தரும் அவர் நல்லுறவினிலே ஆனந்தமே
ஞானம் தரும் நலம் யாவும் தரும் அவர் நல்லுறவினிலே ஆனந்தமே
ஆனந்தம் ஆனந்தமே தேவ ஆவியில் ஆனந்தமே
வாய்மை தரும் அருள் ஆண்மை தரும்
அவர் வரம் பெரும் வாழ்வில் ஆனந்தமே
வாய்மை தரும் அருள் ஆண்மை தரும்
அவர் வரம் பெரும் வாழ்வில் ஆனந்தமே
குளிரளிக்கும் அது உயர்வளிக்கும் அவர் உன்னத உலகில் ஆனந்தமே
ஆனந்தமே
ஆனந்தம் ஆனந்தமே தேவ ஆவியில் ஆனந்தமே
ஆனந்தம் ஆனந்தமே தேவ ஆவியில் ஆனந்தமே
ஏற்றம் தரும் மனமாற்றம் தரும்
அவர் ஆற்றலை பெறுவோருக்கு ஆனந்தமே
ஏற்றம் தரும் மனமாற்றம் தரும்
அவர் ஆற்றலை பெறுவோருக்கு ஆனந்தமே
நோய் தீர்க்கும் நல்சுகம் தீர்க்கும்
அந்த தேவனின் உறவில் ஆனந்தமே