Elige una pista para reproducir
Sencillo / Pista
தித்தித்தரிகிட தித்தித்தரிகிட
தித்தித்தரிகிட திதித்தோம்
தித்தித்தரிகிட தித்தித்தரிகிட
தித்தித்தரிகிட திதித்தோம்
कन्यां कनक संपन्नाम् (தித்தித்தரிகிட தித்தித்தரிகிட தித்தித்தரிகிட திதித்தோம்)
सर्वभरण भूषिताम् (தித்தித்தரிகிட தித்தித்தரிகிட தித்தித்தரிகிட திதித்தோம்)
दास्यामि विष्ण्वे तुभ्यम् (தித்தித்தரிகிட தித்தித்தரிகிட தித்தித்தரிகிட திதித்தோம்)
ब्रह्मलोक जिगिशयः (தித்தித்தரிகிட தித்தித்தரிகிட தித்தித்தரிகிட திதித்தோம்)
கன்னூஞ்சல் ஆடி மகிழ்ந்தாள்
மனம் மகிழ்ந்தாள்
கன்னூஞ்சல் ஆடி மகிழ்ந்தாள்
மனம் மகிழ்ந்தாள்
விண்ணோடு தாவி பறந்தாள்
கார்குழல் ஆட கண்ணோடு காதல் கலந்தாள்
பொன்னூஞ்சலில் தவழும்
தோரணங்கள் மணக்க நாரணம்
கைகள் பட நாணங்கள் கூட எழ
கன்னூஞ்சல் ஆடி மகிழ்ந்தாள்
உள்ளத்திலே வஞ்சம் இல்லா
உத்தமன் பெற்ற குமாரி
சுற்றும் புழை சூழ நிற்கும் நித்திய சர்வாலங்காரி
மாலை சூட்டினாள் (தத்தி தரிகிட தத்தோம்)
மாலை மாற்றினாள் (தித்தி தரிகிட தத்தோம்)
மாலன் மார்பிலே மாமலர் ஆடிட
மயில் ஏங்குதே தூ மலர் தூவிட
ஆழி வண்ணன் அவன் ஆசை
தோள் இணைந்து கோதை வாழ்க
கன்னூஞ்சல் ஆடி மகிழ்ந்தாள் (தித்தித்தரிகிட தித்தித்தரிகிட தித்தித்தரிகிட திதித்தோம்)
மனம் மகிழ்ந்தாள் (தித்தித்தரிகிட தித்தித்தரிகிட தித்தித்தரிகிட திதித்தோம்)
கன்னூஞ்சல் ஆடி மகிழ்ந்தாள் (தித்தித்தரிகிட தித்தித்தரிகிட தித்தித்தரிகிட திதித்தோம்)
தத்த தரிகிட தித்த தரிகிட
தத்த தரிகிட தத்தோம் தகதோம்
ராதா தரிகிட கிருஷ்ணா தரிகிட
தத்த தரிகிட தத்தோம் தகதோம்
நாரணம் கைகள் பட
நாணங்கள் கூட எழ
கன்னூஞ்சல் ஆடி மகிழ்ந்தாள்
மனம் மகிழ்ந்தாள்
கன்னூஞ்சல் ஆடி மகிழ்ந்தாள்