Elige una pista para reproducir
தேவதை ஒரு தேவதை பறந்து வந்தாள் கண்டாள் வென்றாள்
தேவதை ஒரு தேவதை விருந்து கொண்டு வந்தாள் தந்தாள்
தேவதை
ஒரு தேவதை
கண்ணில் ஒரு செய்தி காதல் ஒரு கைதி இது கால நியாயங்கள்
கண்ணில் ஒரு செய்தி காதல் ஒரு கைதி இது கால நியாயங்கள்
சொர்க்கத்தின் பக்கத்தில் வெட்கத்தை வைத்து கொண்டாள்
சித்தம் துள்ளும் ரத்தம் வெல்லும்
தேவதை ஒரு தேவதை
மாலை மதி மஞ்சம் சேரும் இரு நெஞ்சம் இது தெய்வ நியாயங்கள்
மாலை மதி மஞ்சம் சேரும் இரு நெஞ்சம் இது தெய்வ நியாயங்கள்
சொர்க்கத்தின் பக்கத்தில் தர்மத்தை வைத்து கொண்டாள்
மென்மை கெஞ்சும் பெண்மை கொஞ்சும்
தேவதை ஒரு தேவதை
கள்ளில் ஒரு முல்லை எல்லை இனி இல்லை
தினம் காமண் பண்டிகை
ஆரம்பம் ஆகட்டும் காவேரிக் கூடட்டும் இங்கே
எங்கே என்ன சொன்னால் போதும்
தேவதை ஒரு தேவதை பறந்து வந்தாள் கண்டாள் வென்றாள்
தேவதை ஒரு தேவதை விருந்து கொண்டு வந்தாள் தந்தாள்
தேவதை
ஒரு தேவதை