Elige una pista para reproducir

ஆண்டிப்பட்டி அரசம்பட்டி எங்க ஊருடி
உன் தாகத்துக்கு வச்சிருக்கேன் தண்ணி மோருடி
உம்மா உம்மா உம்மா (ஹே ஹே)
வாடிப்பட்டி வயசுக்குட்டி பழகிப்பாருடா
நீ பழகிப்புட்டா நானும் கூட பழைய சோறுடா
உம்மா உம்மா
தேடிப்பாப்போமா தேவக்கோட்டையில
ஆடிப்பாப்போமா அருப்புக்கோட்டையில
பழகிப்பார்ப்போமா பட்டுக்கோட்டையில
சும்மா சுலுக்கெடுப்போமா சூரக்கோட்டையில
ஆண்டிப்பட்டி
ஐயயையோ
அரசம்பட்டி
ஐயயையயையோ
ஆண்டிப்பட்டி அரசம்பட்டி எங்க ஊருடி
உன் தாகத்துக்கு வச்சிருக்கேன் தண்ணி மோருடி
ஆஹ்ஹ் ஹான் அரக்கதக்கண் டுடு அரக்கதக்கண்
அட உங்கவீடும் எங்கவீடும் பக்கம் பக்கம்மா
இப்ப நீயும் நானும் தொட்டுக்கிட்டா வெக்கம் வெக்கம்மா
யப்பா யப்பா
இது தப்பா தப்பா
அடி ஓங்காத்தா எங்காத்தா ஒத்துப்போகணும்
அடி ஒத்துக்கிட்டா மங்காத்தா ஆடிப்பாக்கணும்
யப்பா யப்பா
இது தப்பா தப்பா
அவ ஒத்துக்கிட்டாளாம்
அவன் ஒரசிப்புட்டாளாம்
அவ கண்ணடிச்சாளாம்
அவன் கவுந்துப்புட்டானாம்
அவன் கவுந்துப்புட்டானாம்
ஐயோ அவன் கவுந்துப்புட்டானாம்
ஏ மந்தையில மாங்காமரம்
அது மாமனாரு வச்ச மரம்
அந்த மாங்காயிக்கு ஆசைப்பட்டு
நான் மாமனாரா வச்சிக்கிட்டேன்
ஆண்டிப்பட்டி
அரசம்பட்டி
ஆண்டிப்பட்டி அரசம்பட்டி எங்க ஊருடி
உன் தாகத்துக்கு வச்சிருக்கேன் தண்ணி மோருடி
லவ்வுல்ல லவ்வுல்ல லவ்வுல்ல லவ்வுல்ல லவ்வுடி
ஐயய்யய்யோ
லவ்வுல்ல லவ்வுல்ல லவ்வுல்ல லவ்வுல்ல லவ்வுடி
கொக்கா மக்கா
நீ வாக்கா வாக்கா
அ சொக்கா சொக்கா
இது ஜிலுக்கு ஜக்கா
ஏ நம்ம ஊரு டூரிங் டாக்கீஸ் கூட்டிட்டு போடா
அங்க கரண்ட் கட் ஆகும்போது கடலப்போடுடா
கொக்கா மக்கா
இது பக்கா அக்கா
ஏ பம்பு செட்டு ஓரம் ஒன்ன ஒத்துக்கப்போறேண்டி
ஒரு பயஸ்கோப்புப் படத்தை உனக்கு கட்டப் போறேண்டி
தக்க தக்க
ஓ தக்க தக்க
நியூஸ் ரீலு எதுக்குடா
நீ படத்தை போடுடா
இடைவேளை இல்லாம
இந்த ஷோவும் நடத்தட்டா
இந்த ஷோவும் நடத்தட்டா
நைட் ஷோவும் நடத்தட்டா
அடக் கொள்ளையில கொய்யா மரம்
அது கொழுந்தனாரு வச்ச மரம்
அந்த கொய்யாவுக்கு ஆசைப்பட்டு
நான் கொழுந்தனாரா வச்சிக்கிட்டேன்
ஐயோ ஆண்டிப்பட்டி கம்மா கம்மா
அரசம்பட்டி கம்மா கம்மா
ஆண்டிப்பட்டி அரசம்பட்டி எங்க ஊருடி
உன் தாகத்துக்கு வச்சிருக்கேன் தண்ணி மோருடி
வாடிப்பட்டி வயசுக்குட்டி பழகிப்பாருடா
நீ பழகிப்புட்டா நானும் கூட பழைய சோறுடா
தேடிப்பாப்போமா தேவக்கோட்டையில
ஆடிப்பாப்போமா அருப்புக்கோட்டையில
ஏ பழகிப்பார்ப்போமா பட்டுக்கோட்டையில
சும்மா சுலுக்கெடுப்போமா சூரக்கோட்டையில
ஏ வாடிப்பட்டி
ஏ வயசுக்குட்டி
வாடிப்பட்டி வயசுக்குட்டி பழகிப்பாருடா
நீ பழகிப்புட்டா நானும் கூட பழைய சோறுடா