NGRKV
சக்கரகட்டி, சக்கரகட்டி
நான் ஒரு செய்தி சொல்ல வந்தேன் டி (I've got a message for you)
All my life நா உன்ன தேடுனன் காட்டாரபோல் நெஞ்சில் ஓடுற
Hands on your waist hips thrusting in (I've got a message for you)
I feel like a விண்மீன்
All my life நா உன்ன தேடுனன் காட்டாரபோல் நெஞ்சில் ஓடுற
தகவல் சொல்லி வருவதில்லை காதல் வந்ததால் இன்று I feel like a விண்மீன்
I feel like a விண்மீன்
I feel like a விண்மீன்
I feel like a விண்மீன்
முதல் பாடல், முதல் ஊடல், முதல் காதல் இல்லை
இருந்தாலும் அலைபாயுதே (அலைபாயுதே)
மழை இல்லை வெறும் தூறல் தரும் அற்ப தொல்லை
மனம் பாடுதே ஏலேலே
All my life நா உன்ன தேடுனன் காட்டாரபோல் நெஞ்சில் ஓடுற
Hands on your waist hips thrusting in
I feel like a விண்மீன்
All my life நா உன்ன தேடுனன் காட்டாரபோல் நெஞ்சில் ஓடுற
தகவல் சொல்லி வருவதில்லை காதல் வந்ததால் இன்று I feel like a விண்மீன்
ஹே சக்கரகட்டி, நீ சக்கரகட்டி
நான் ஒரு செய்தி சொல்ல வந்தேன் டி
I feel like a விண்மீன்
(I've got a message for you)
(I feel like a விண்மீன்)