Elige una pista para reproducir
புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா
புஷ்பா புஷ்பா புஷ்பா
புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா
புஷ்பா புஷ்பா புஷ்பா
புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா
புஷ்பா புஷ்பா புஷ்பா
புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா
புஷ்பா புஷ்பா புஷ்பா
புஷ்பா புஷ்பா
புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா
புஷ்பா புஷ்பா புஷ்பாராஜ்
புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா
புஷ்பா புஷ்பா புஷ்பாராஜ்
தாடி நீவும் அழகா பாக்க
கூடி நிக்கும் ஊரு
புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா
புஷ்பா புஷ்பா புஷ்பா
நீ தோள தூக்கி நடந்தா பூமி
தூள் பறக்கும் பாரு
புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா
புஷ்பா புஷ்பா புஷ்பா
உன் உயரம் சொல்ல
ஆகாயத்த மேல தள்ள வேணும்
புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா
புஷ்பா புஷ்பா புஷ்பா
உன் ஆழம் சொல்ல
கடலை தாண்டி தோண்டி செல்ல வேணும்
புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா
புஷ்பா புஷ்பா புஷ்பா
ஹே ஒரு சிட்டு குருவி போல் இருந்தா
கொட்டும் மழையில் நீ தனியா
ரெக்கை நடுங்கி நிக்க வேண்டி வரும்
பெரிய பருந்து போல மேல மேல
பறந்து பாரு மேகம் கூட
கால் அடியில் மழை பொழுஞ்சு
மண்டியிட்டு வணங்கும்
புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா
புஷ்பா புஷ்பா புஷ்பாராஜ்
புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா
புஷ்பா புஷ்பா புஷ்பாராஜ்
புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா
புஷ்பா புஷ்பா புஷ்பாராஜ்
புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா
புஷ்பா புஷ்பா புஷ்பாராஜ்
இத்தன தெரிஞ்ச புஷ்பாக்கு
இன்னும் சிலது தெரியாது
பயம் தெரியாது வலி தெரியாது
அதிரடிதான் சரவெடி தான்
அடங்கிடவே தெரியாது
இத்தன முடிஞ்ச புஷ்பாக்கு
இன்னும் சிலது முடியாது
விழ முடியாது அழ முடியாது
எதிரி பதறி கதறி நாலும் விடவே முடியாது
ஹே சாமியத்தான் கும்பிடனும்
வாத்தியாரா வணங்கிடணும்
தாயின் பாதம் மட்டும் தொட்டிடனும்
அட குனிஞ்சு போனா நீ அடிமை
நிமிர்ந்து நின்னா நீ தலைவன்
தலகனமே உன் கிரீடம் ஆனா
உலகம் அறியும் உன் பெரும
புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா
புஷ்பா புஷ்பா புஷ்பாராஜ்
புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா
புஷ்பா புஷ்பா புஷ்பாராஜ்
புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா
புஷ்பா புஷ்பா புஷ்பாராஜ்
புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா
புஷ்பா புஷ்பா புஷ்பாராஜ்
ரகதகத ரகதகதகதக ரகதகத ரகதகதகதக
இவன் காலு மேல காலபோட்டு
கெத்தா உட்காந்தா
பாரங்கள்ளு கூட வெல்லமுடியா
சிம்மாசனம் தாண்டா
எந்த சிம்மாசனமும் இவனின் முன்னே
சும்மாசனம் தாண்டா
இவன் கையி மேல கைய்ய வெச்சு
வாக்கு தந்தாலே
அது துப்பாக்கிய விட்டு வந்தா
தோட்டவ போல
இவன் வார்த்தை கூட தோட்டா போல
வாப்பஸே இல்ல
யாரும் இங்க கொம்பன் இல்ல
யாரும் இங்க பிஸ்தா இல்ல
உனக்கு நீயே ராஜா கொண்டாடு
யாரும் வாழ்த்த தேவ இல்ல
யாரும் புகழ தேவ இல்ல
உண்மையான தில் இருந்தா
உன் பேரே உன் ப்ராண்டு
புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா
புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா
புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா
புஷ்பா புஷ்பா புஷ்பாராஜ்
புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா
புஷ்பா புஷ்பா புஷ்பாராஜ்
புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா
புஷ்பா புஷ்பா புஷ்பாராஜ்
புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா
புஷ்பா புஷ்பா புஷ்பாராஜ்
புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா
புஷ்பா புஷ்பா புஷ்பாராஜ்
புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா
புஷ்பா புஷ்பா புஷ்பாராஜ்
அடங்காதவன் டா