Elige una pista para reproducir
Sencillo / Pista
அந்தக் கண்ணப் பார்த்தாக்கா(திகிதா திக்கு திகிதா )
லவ்வு தானா தோனாதா
அவன் கிட்டப் போனாக்கா(திகிதா திக்கு திகிதா )
மனம் மானா மாறாதா
அகமெல்லாம் அவன்தான்(திகிதா திக்கு திகிதா )
அவன்தான் இருந்தான்
நடந்தான் அவன் கனவெல்லாமே
அவன் முகம்தானே ஏ(திகிதா திக்கு திகிதா )
அழகன்தான் அவன்தான் அவன்தான்
அழகா அளவா அவன் சிரிப்பானே(திகிதா திக்கு திகிதா )
அட அழகன்தானே ஏ ஏ ஏ
பூப் போல மனசு(திகிதா திக்கு திகிதா )
ஏறாத வயசு
பாவம்டா நம்ம கேர்ள்ஸ்சு(திகிதா திக்கு திகிதா )
மத்தாப்பு சிரிப்பு மாறாத நடப்பு
கிளாஸ்ஸானா மாஸ்டர் மாஸ்சு(திகிதா திக்கு திகிதா )
பட்டாசுப் பார்வ பட்டாலே போதும்
ஃபெயில்லான ஹார்ட்டு பாஸ்சு(திகிதா திக்கு திகிதா )
சிங்கிள்ன்னு நியூஸ்சு
இதுதான்மா சான்ஸ்சு(திகிதா திக்கு திகிதா )
அந்தக் கண்ணப் பார்த்தாக்கா(திகிதா திக்கு திகிதா )
லவ்வு தானா தோனாதா
அவன் கிட்டப் போனாக்கா(திகிதா திக்கு திகிதா )
மனம் மானா மாறாதா
அந்தக் கண்ணப் பார்த்தாக்கா(திகிதா திக்கு திகிதா )
லவ்வு தானா தோனாதா
அவன் கிட்டப் போனாக்கா(திகிதா திக்கு திகிதா )
மனம் மானா மாறாதா
ஓ ஓ ஓ(திகிதா திக்கு திகிதா )
லவ்வு தானா தோனாதா(திகிதா திக்கு திகிதா )
அகமெல்லாம் அவன்தான்
அவன்தான் இருந்தான்
நடந்தான் அவன் கனவெல்லாமே
அவன் முகம்தானே ஏ(திகிதா திக்கு திகிதா )
அழகன்தான் அவன்தான் அவன்தான்
அழகா அளவா அவன் சிரிப்பானே
அட அழகன்தானே ஏ ஏ ஏ(திகிதா திக்கு திகிதா )
நட்பானப் பார்வை நிதானப் பேச்சு
எல்லார்க்கும் புடிச்சிப் போச்சு
மேக்னட்டு ஈர்ப்பு ரொம்பதான் ஷார்ப்பு
எப்போதும் மாஸ்டர் டாப்பு(திகிதா திக்கு திகிதா )
ஏதோ ஓர் பவரு ஏதோ உன் திமிரு
எப்போதும் இருக்கும் பாரு(திகிதா திக்கு திகிதா )
சோலோவா நின்னா ஏங்காதேப் பொண்ணா
அந்தக் கண்ணப் பார்த்தாக்கா(திகிதா திக்கு திகிதா )
லவ்வு தானா தோனாதா
அவன் கிட்டப் போனாக்கா(திகிதா திக்கு திகிதா )
மனம் மானா மாறாதா
அந்தக் கண்ணப் பார்த்தாக்கா(திகிதா திக்கு திகிதா )
லவ்வு தானா தோனாதா
அவன் கிட்டப் போனாக்கா(திகிதா திக்கு திகிதா )
ஓ ஓ ஓ(திகிதா திக்கு திகிதா )
லவ்வு தானா தோணாத(திகிதா திக்கு திகிதா )