Elige una pista para reproducir
ஆவியானவரே என்னை நிரப்பிடுமே
உம் அக்கினி அபிஷேகத்தால் என்மேல் இறங்கிடுமே

என்னை மறுரூபமாக்கிடுமே
உமக்கு மகிமையாய் விளங்கிடவே
என்னை மறுரூபமாக்கிடுமே
உமக்கு மகிமையாய் விளங்கிடவே
ஆவியானவரே என்னை நிரப்பிடுமே
உம் அக்கினி அபிஷேகத்தால்
என்மேல் இறங்கிடுமே
எழுந்தருளின இயேசுவானவர் இறங்கினீரே ஆவியாய்

உன்னதங்களில் என்னை உட்கார செய்ய அநுகிரகம் செய்தீர் ஆவியால்
உன்னதங்களில் என்னை உட்கார செய்ய அநுகிரகம் செய்தீர் ஆவியால்
ஆவியானவரே என்னை நிரப்பிடுமே
உம் அக்கினி அபிஷேகத்தால் என்மேல் இறங்கிடுமே
கடைசிநாட்களின் வாக்குதத்தங்கள் நிறைவேற செய்யும் ஆவியால்

மாம்சமான யாவரும் உம்மை மகிழ்ந்து துதிக்கட்டும் ஆவியால்
மாம்சமான யாவரும் உம்மை மகிழ்ந்து துதிக்கட்டும் ஆவியால்
ஆவியானவரே என்னை நிரப்பிடுமே
உம் அக்கினி அபிஷேகத்தால் என்மேல் இறங்கிடுமே
அக்கினி மயமான நாவுகளாலே இறங்கி வந்தீர் ஆவியால்

அக்கினி ஜூவாலைகளாக மாற்றும் உயிர்ப்பிக்கும் தேவ ஆவியால்
அக்கினி ஜூவாலைகளாக மாற்றும் உயிர்ப்பிக்கும் தேவ ஆவியால்
ஆவியானவரே என்னை நிரப்பிடுமே
உம் அக்கினி அபிஷேகத்தால் என்மேல் இறங்கிடுமே
ஆவியானவரே என்னை நிரப்பிடுமே
உம் அக்கினி அபிஷேகத்தால் என்மேல் இறங்கிடுமே
என்னை மறுரூபமாக்கிடுமே உமக்கு மகிமையாய் விளங்கிடவே