Elige una pista para reproducir
கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும்
துளியாய் துளியாய் குறையும்
மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும்
புரிந்திடுமே
தானாய் எந்தன் கால்கள் இரண்டும்
உந்தன் திசையில் திரும்பும்
தூரம் நேரம் காலம் எல்லாம்
சுருங்கிடுமே
இந்த காதல் வந்துவிட்டால்
நம் தேகம் மிதந்திடுமே
விண்ணோடும் முகிலோடும்
விளையாடி திரிந்திடுமே
விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்
முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்
பெண்ணே பெண்ணே
அடி இதுபோல் மழைகாலம்
என் வாழ்வில் வருமா
மழை கிளியே மழை கிளியே
உன் கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே
நான் என்னை கண்டேனே
மழை கிளியே மழை கிளியே
நான் உன்னை கண்டேனே
விழி வழியே விழி வழியே
நான் என்னை கண்டேனே
செந்தேனே
வெண்ணிலவை பூவாய் வைப்பேனே
வானவில்லை உடையாய் தைப்பேனே
உனக்காக எதும் செய்வேன்
நீ எனக்கென செய்வாயோ
இந்த ஒரு ஜென்மம் போதாது
ஏழு ஜென்மம் எடுத்தும் தீராது
அந்த தெய்வம் உன்னை காக்க
தினம் தொழுவேன் தவறாது
என்ன நான் கேட்பேன் தொியாதா
இன்னமும் என் மனம் புாியாதா
அட ராமா இவன் பாடு
இந்த பெண்மை அறியாதா
ஏதோ ஏதோ ஏதோ ஒன்று
உன்னை கேட்பேன்
இல்லை என்றால் இல்லை என்றால்
உயிா் துறப்பேன்
உன் பாதம் நடக்க
நான் பூக்கள் விாிப்பேன்
உன் தேகம் முழுக்க
தங்கத்தால் பதிப்பேன்
உல்லாஹி உல்லாஹி லாஹி
உல்லாஹி உல்லாஹி லாஹி
உல்லாஹி உல்லாஹி லாஹி
உல்லாஹி உல்லாஹி லாஹி
விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்
உயிா் துறப்பேன்