Elige una pista para reproducir
சின்ன மேகமே
சின்ன மேகமே
சேத்து வச்ச காசு வீசு
சின்ன மேகமே
சின்ன மேகமே
சின்ன மேகமே
சேத்து வச்ச காசு வீசு
சின்ன மேகமே
நட்ட தோட்டம் வாடிபோச்சு
நான் குளிச்சி நாளுமாச்சு
மின்னல் வெட்டி கும்மி கொட்டி
கொட்டு மேகமே
சின்ன மேகமே
சின்ன மேகமே
சேத்து வச்ச காசு வீசு
சின்ன மேகமே
சின்ன மேகமே(அஹ்ஹ் )
விண்ணோடு மேல சத்தம் என்ன(என்ன என்ன)
மண்ணோடு சின்ன தூறல் என்ன(என்ன என்ன)
எங்கேதான் சென்றாயோ
இப்போது வந்தாயோ
சொல்லாமல் வந்தது போல்
நில்லாமல் போவாயோ
தப்பாமல் மீண்டும் சந்திப்பாயோ(சந்திப்பாயோ)
நீ வரும் போது
நான் மறைவேனா
நீ வரும் போது
நான் மறைவேனா
தரிகிட தரிகிட தா
விண்ணோடு மேல சத்தம் என்ன
மண்ணோடு சின்ன தூறல் என்ன
கொள்ளை மழையே
கொட்டி விடுக
பிள்ளை வயதே
மறுபடி வருக
நிற்க வேண்டும் சிற்பமாக
தாவணியெல்லாம் வெப்பமாக
குடைகளுக்கெல்லாம் விடுமுறை விடுக்க
குழந்தை போலே என்னுடன் நனைக
கையில் மழையை ஏந்தி கொள்க
கடவுள் தூவும் திரவ பூவாக
நீ வரும் போது
ஆஹ் நான் மறைவேனா
ஆஹா நீ வரும் போது
நான் மறைவேனா
தரிகிட தரிகிட தா
விண்ணோடு மேல சத்தம் என்ன
மண்ணோடு சின்ன தூறல் என்ன
முத்து மழையே
முத்து மழையே
மூக்கின் மேலே மூக்குத்தியாகு
வைர மழையே
வைர மழையே
காதில் வந்து தோடுகள் போடு
உச்சி விழுந்த நெற்றியில் ஆடி
நெற்றி கடந்த நீல்வழி ஓடி
செண்பக மார்பில் சடுகுடு பாடி
அனுவனுவாகி முனு முனு செய்தாயே
நீ வரும் போது
நான் மறைவேனா
ஹே ஹே ஹே ஹே
நீ வரும் போது
நான் மறைவேனா
தரிகிட தரிகிட தா
விண்ணோடு மேல சத்தம் என்ன(ஆஹா )
மண்ணோடு சின்ன தூறல் என்ன(ஆஹா )
எங்கேதான் சென்றாயோ இப்போது வந்ததையோ
சொல்லாமல் வந்தது போல் நில்லாமல் போவாயோ
தப்பாமல் மீண்டும் சந்திபாயோ
நீ வரும் போது
நான் மறைவேனா
நீ வரும் போது
நான் மறைவேனா
நீ வரும் போது(ஓய் ஓய் )
நான் மறைவேனா(ஓய் ஓய் )
நீ வரும் போது(ஓய் ஓய் )
நான் மறைவேனா(ஓய் ஓய் )