Elige una pista para reproducir
மனசுக்குள் வருவாயா
என் மனசுக்குள் வருவாயா
நீ ஒருமுறை சொல்லிவிடு
மனசுக்குள் வருவாயா
என் மனசுக்குள் வருவாயா
நீ ஒருமுறை சொல்லிவிடு
மனசுக்குள் வருவாயா
என் மனசுக்குள் வருவாயா
நீ ஒருமுறை சொல்லிவிடு
பூங்காற்றாய் நீ வரவே
இந்த பூங்கா ஏங்கியது
கனவாக நீ வரவே
என் இமைகள் தூங்கியது
ஆறுதாள்கள் தந்தால் என்ன
அழுகை வருகிறது
மனசுக்குள் வருவாயா
என் மனசுக்குள் வருவாயா
நீ ஒருமுறை சொல்லிவிடு
உன் பேரை சொன்னால்
உன் பேரை சொன்னால்
உல் நெஞ்சில் ஏனோ ஓராறுதல்
நீ என்னை பார்த்தால்
நீ என்னை பார்த்தால்
முள்ளுக்குள் கூட பூமாறுதல்
பட்டாம்பூச்சிக்கு ஒரு விண்மீன் மேலேதான் ஆசை வந்தது
விண்மீன் என்பதோ
இந்த பட்டாம்பூச்சிக்கு பார்வை தந்தது
பூங்காற்றாய் நீ வரவே
இந்த பூங்கா ஏங்கியது
கனவாக நீ வரவே
என் இமைகள் தூங்கியது
ஆறுதள்கள் தந்தால் என்ன
அழுகை வருகிறது
மனசுக்குள் வருவாயா
என் மனசுக்குள் வருவாயா
நீ ஒருமுறை சொல்லிவிடு
வழியாக நீயும் வந்தாலும் போதும்
சுகமாக நானும் வரவேற்கிறேன்
காற்றாக நீயும் வந்தாலே போதும்
சந்தோஷமாய் நான் சருகாகிறேன்
எந்த பூவிற்கும் மனம் எங்கே வந்தது
உன்னால் வந்தது
எந்தன் நெஞ்சிக்குள் உயிர் எங்கே வந்தது
உன்னால் வந்தது
பூங்காற்றாய் நீ வரவே
இந்த பூங்கா ஏங்கியது
கனவாக நீ வரவே
என் இமைகள் தூங்கியது
ஆறுதாள்கள் தந்தால் என்ன
அழுகை வருகிறது
மனசுக்குள் வருவாயா
என் மனசுக்குள் வருவாயா
நீ ஒருமுறை சொல்லிவிடு
மனசுக்குள் வருவாயா
என் மனசுக்குள் வருவாயா
நீ ஒருமுறை சொல்லிவிடு
பூங்காற்றாய் நீ வரவே
இந்த பூங்கா ஏங்கியது
கனவாக நீ வரவே
என் இமைகள் தூங்கியது
ஆறுதாள்கள் தந்தால் என்ன
அழுகை வருகிறது