Elige una pista para reproducir
தும்பி பறந்ததுனா
தூரத்துல மழை அடிக்கும்
கம்பு விளைஞ்சதுன்னா
மேகத்துல இடி இடிக்கும்
பூம் பூம் மாடு தலையாட
பொண்ணும் பையனும் விளையாட
கூடி நிக்கிற ஊரு சனம்
கொண்டாட போகுதையா
ஜிகிறு ஜிகிறு ஜிகிறு
ஜிக்கு ஜிகிறு ஜிகிறு
ஜிகிறு ஜிகிறு ஜிகிறு
ஹே ஜிக்கு ஜிகிறு ஜிகிறு
ராசாத்தி ராசாத்தி
போகாத சூடேத்தி
பாராட்டி சீராட்டி
போவேனா ஏமாத்தி
மாராப்பு போட்ட என் மறிக் கொழுந்தே
ஊருக்கு போடணும் காி விருந்தே
பொல்லாத ஆச எல்லாம்
உம் முன்னால கொட்டாயி போடா
சொல்லாத சேதியெல்லாம்
நான் சொல்வேனே தெம்மாங்கு பாட
ஜிகிறு ஜிகிறு ஜிகிறு
ஜிக்கு ஜிகிறு ஜிகிறு
ஜிகிறு ஜிகிறு ஜிகிறு
ஹே ஜிக்கு ஜிகிறு ஜிகிறு
ராசாத்தி ராசாத்தி
போகாத சூடேத்தி
பாராட்டி சீராட்டி
போவேனா ஏமாத்தி(ஏமாத்தி)
ஒதட்டுக்கு சிரிப்பு
உரலுக்கு இடிப்பு
உன்னால ஆனேனே செவப்பு
உயிர் போனாலும் போகாதோ நெனப்பு
இடுப்புக்கு மடிப்பு
இளமைக்கு வனப்பு
உன் மேல உண்டாச்சு மதிப்பு
ரதி தேவி நீ என்னோட சிறப்பு
மஞ்சளும் குங்குமம் தொட்டு வையி
நீ மல்லிக பூ வாங்கி கட்டி வையி
அச்சத தட்டோட பொட்டு வையி
உன்சீதனம் நான் இன்னு தட்டு வையி
டமுக்கு டப்பாங்குத்து
நீ அய்யாவோட ஊரு சுத்து
ஏன் குமுக்கு கும்மாங்குத்து
நீ கூட வந்தாதானே கெத்து
ஜிகிறு ஜிகிறு ஜிகிறு
ஜிக்கு ஜிகிறு ஜிகிறு
ராசாத்தி ராசாத்தி
போகாத சூடேத்தி
ஆ பாராட்டி சீராட்டி
போவேனா ஏமாத்தி
ஹே ஹே
தகும் தகும் தகிடத்தும் தகிடத்தும் தும்தா தகும் தும்தா ஹே ஹே
ராசாத்தி ராசாத்தி
போகாத சூடேத்தி
பாராட்டி சீராட்டி
போவேனா ஏமாத்தி
மாராப்பு போட்ட என் மறிக் கொழுந்தே
ஊருக்கு போடணும் காி விருந்தே
பொல்லாத ஆச எல்லாம்
உம் முன்னால கொட்டாயி போடா
சொல்லாத சேதியெல்லாம்
நான் சொல்வேனே தெம்மாங்கு பாட
ஜிகிறு ஜிகிறு ஜிகிறு
ஜிகிறு ஜிகிறு ஜிகிறு
ஜிக்கு ஜிகிறு ஜிகிறு
ஜிக்கு ஜிகிறு ஜிகிறு
ஹே ஜிகிறு ஜிகிறு ஜிகிறு
ஹே ஜிகிறு ஜிகிறு ஜிகிறு
ஹே ஜிக்கு ஜிகிறு ஜிகிறு
ஹே ஜிக்கு ஜிகிறு ஜிகிறு