Elige una pista para reproducir
Sencillo / Pista
மொழ மொழன்னு
யம்மா யம்மா
மொழ மொழன்னு
யம்மா யம்மா
மொழ மொழன்னு
யம்மா யம்மா
மொழ மொழன்னு
யம்மா யம்மா
நீயும் நானும் ஜோடிதான்
சேர்ந்து நாமும் ஆடிதான்
ஆட்டம் பாக்க குடிதான்
வந்த கூட்டம் கோடிதான்
மொழ மொழன்னு யம்மா யம்மா
மொழ மொழன்னு யம்மா யம்மா
ஏ தில்லையாடி வள்ளியம்மா
தில்லிருந்தா நில்லடிம்மா
தில்லாலங்கடி ஆடுவோமா
திருட்டுதனம் பண்ணுவோமா
குத்தமா ஆத்தா குத்தமா சொல்லடிம்மா
சாஞ்சிக்கலாம் சம்மதமா
மொழ மொழன்னு யம்மா யம்மா
மொழ மொழன்னு யம்மா யம்மா
ஏ தொட தொடன்னு நடுங்குறான்
பட படன்னு சிரிக்கிறான்
வெட வெடன்னு இருக்கிறான்
கொட கொடன்னு கொடையுறான்
மொழ மொழன்னு யம்மா யம்மா
மொழ மொழன்னு யம்மா யம்மா
ஏ பம்பரமா சுத்துறியே
மந்திரமா மின்னுறியே
மந்திரனா மயக்குறியே
நீதான் படவா நீதான் என் கணக்கு
கொத்து கொத்தா நான் உனக்கு
மொழ மொழன்னு யம்மா யம்மா
மொழ மொழன்னு யம்மா யம்மா
மொழ மொழன்னு யம்மா யம்மா
மொழ மொழன்னு யம்மா யம்மா
சிக்கு புக்கு ரயிலு வண்டி
சித்திரை பூ சேலை கட்டி
சின்ன பையன் மனசு மட்டும்
சில்லு சில்லா உடைக்குதடி
ஏன்னா ஆத்தா ஏன்னா கலாசுதான்
சேர்ந்தா பட்டாசுதான்
மொழ மொழன்னு
யம்மா யம்மா
மொழ மொழன்னு
யம்மா யம்மா
கன்னமுழி என்ன சுத்தும்
மீச முடி கன்ன குத்தும்
கை விரலும் கல்ல குத்தும்
சாமி வந்து உன்ன குத்தும்
வேனா அதான் வேனா சின்ன மச்சான்
என் மனச சிக்க வச்சான்
மொழ மொழன்னு யம்மா யம்மா
மொழ மொழன்னு யம்மா யம்மா
ஓஓ ஓஓ ஓஓ ஓஓ
நீயும் நானும் ஜோடிதான்
சேர்ந்து நாமும் ஆடிதான்
ஆட்டம் பாக்க கூடிதான்
வந்த கூட்டம் கோடிதான்
மொழ மொழன்னு யம்மா யம்மா
மொழ மொழன்னு யம்மா யம்மா
இஞ்சி மிட்டாய் இடுப்பழகி
மொழ கொட்டாய் உடுப்பழகி
பெப்பர் முட்டை பல்லழகி
கொட்ட பாக்கு கண்ணழகி
ராங்கி மனச வாங்கி ஏங்க வச்ச
ஏன்டி என்ன பொங்க வச்ச
ஆத்தா ஆத்தா
ஏ தொட தொடன்னு நடுங்குறான்
பட படன்னு சிரிக்கிறான்
வெட வெடன்னு இருக்கிறான்
கொட கொடன்னு கொடையுறான்
மொழ மொழன்னு யம்மா யம்மா
மொழ மொழன்னு யம்மா யம்மா
ஹே குத்தாலத்தில் குளிச்சிக்கலாம்
தேக்கடியில் துவட்டிகலாம்
குன்னூருல ஒளிஞ்சுக்கலாம்
குளிதலையில தேடிக்கலாம்
கோவா பாவா கோவா ஓடிக்கலாம்
பாண்டி ஆட்டம் ஆடிக்கலாம்
மொழ மொழன்னு யம்மா யம்மா
மொழ மொழன்னு யம்மா யம்மா
மொழ மொழன்னு
யம்மா யம்மா
மொழ மொழன்னு
யம்மா யம்மா