Elige una pista para reproducir
Sencillo / Pista
என் ஆள பாக்க போறேன்
பாத்து சேதி பேச போறேன்
என் ஆள பாக்க போறேன்
பாத்து சேதி பேச போறேன்
அவன் கண்ணுக்குள்ள என்ன வைக்க போறேன்
அவன் நெஞ்சுக்குள்ள என்ன தைக்க போறேன்
நானே என்ன தர போறேன்
என் ஆள பாக்க போறேன்
பாத்து சேதி பேச போறேன்
வீட்டவிட்டு வந்துட்டேனு சொல்ல போறேன்
கூட்டிகிட்டு போயிடுன்னு சொல்ல போறேன்
இதுதான் எதிர்பார்த்து நான் கெடந்தேன் உயிர் வேர்த்து
இது சொல்லி ஆசையில் அல்லாடுவான்
மனம் துள்ளி காதலில் தள்ளாடுவான்
அத நான் பார்த்தே அழ போறேன்
என் ஆள பாக்க போறேன்
பாத்து சேதி பேச போறேன்
ஒன்னாலதான் தூங்கலன்னு சொல்ல போறேன்
சோறு தண்ணி சேரலன்னு சொல்ல போறேன்
புதுசா புளுகாம, ரொம்ப பெருசா வழியாம
அடி எப்ப நீ எனக்கு பொஞ்சாதியா
ஆக போகுறேனே அப்பாவியா
நானே கேட்டு வரப்போறேன்
என் ஆள பாக்க போறேன்
பாத்து சேதி பேச போறேன்
அவன் கண்ணுக்குள்ள என்ன வைக்க போறேன்
அவன் நெஞ்சுக்குள்ள என்ன தைக்க போறேன்
நானே என்ன தர போறேன்