Elige una pista para reproducir
பா பபப பாபா பபப பப பா
பப பாபா பப பா பப பா ப
எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்
வாராய் கண்ணா வா
எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்
வாராய் கண்ணா வா
நான் இன்று நானும் இல்லை
என் நெஞ்சில் நாணம் இல்லை
பப பா எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்
வாராய் கண்ணா வா
ரோஜா மலர்ந்தது, துவண்டது
ராஜாவின் கைகள் ஏந்தட்டுமே
ரோஜா மலர்ந்தது, துவண்டது
ராஜாவின் கைகள் ஏந்தட்டுமே
இங்கே இவள் சொர்க்கம் எது?
இன்பம் தரும் சங்கம் எது, நீ
எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்
வாராய் கண்ணா வா
நான் இன்று நானும் இல்லை
என் நெஞ்சில் நாணம் இல்லை
வானம் விழுந்தது, வளைந்தது
நமக்கென்ன பாவம் போகட்டுமே
வானம் விழுந்தது, வளைந்தது
நமக்கென்ன பாவம் போகட்டுமே
சுகமே என்ன சுகமோ இது
தள்ளாடிடும் ரகமோ இது வா
எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்
வாராய் கண்ணா வா
எந்தன் கண்ணில் ல லல லா ல
வாராய் கண்ணா வா
நான் இன்று நானும் இல்லை
என் நெஞ்சில் நாணம் இல்லை
பபப பா ப பப பா பப பாப பாப பாப பா