Elige una pista para reproducir
ஹே நெஞ்சே என்ன பேசுகிறாய்
ஹே நெஞ்சே எங்கு வீசுகிறாய்
என் மேலே வானை மாற்றுகிறாய்
கீழே பூக்கள் தூவுகிறாய்
ஏலாண்டாய் காத்திருந்தாயா காத்திருந்தாயா
விழா மழையாய் காத்திருந்தாயா
வானில் காத்திருந்தாயா
நீயும் பாடு வா
பம் பம் தக்கும் பம் பம் தரரம்
பம் பம் தக்கும் பம் பம் தரரம்
பம் பம் தக்கும் பம் பம் தரரம்
பம் பம் தக்கும் பம் பம் தரரம்
என் நெஞ்சே என்ன பாடுகிறாய்
ஹே நெஞ்சை எங்கு ஓடுகிறாய்
வழியில் பாறைகள் நேர்ந்தால்
நதியோ பொது வழி எழுதும்
உறவில் தூரங்கள் நேர்ந்தால்
நினைவோ பாலம் இடும்
சினமோ தேறாது என்று சொன்னாய்
ஹே தீராமல் ஏன் இன்று
என்னோடு கைகோர்க்கிறாயோ
உந்தன் கோபம் தீர்ந்தாயோ
உன் சட்டங்கள் எல்லாமே சட்டென்று தூசனதோ
ஏலாண்டாய் காத்திருந்தாயா காத்திருந்தாயா
விழா துளியாய் காத்திருந்தாயா
கண்ணில் காத்திருந்தாயா
நெஞ்சே நெஞ்சே வா
பம் பம் தக்கும் பம் பம் தரரம்
பம் பம் தக்கும் பம் பம் தரரம்
பம் பம் தக்கும் பம் பம் தரரம்
பம் பம் தக்கும் பம் பம் தரரம்
பம் பம் தக்கும் பம் பம் தரரம்
பம் பம் தக்கும் பம் பம் தரரம்
பம் பம் தக்கும் பம் பம் தரரம்
பம் பம் தக்கும் பம் பம் தரரம்