Elige una pista para reproducir
Sencillo / Pista
பம்பர கண்ணாலே காதல் சங்கதி சொல்வேனே
தங்கச் சிலை போல் வந்து மனதை தவிக்க வைப்பேனே
பம்பர கண்ணாலே காதல்
பம்-பம், பம்பர கண்ணாலே காதல்
பம்-பம்-பம், பம்பர கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்கச் சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாளே
ஹே என் பேரு மீனாகுமாரி, என் ஊரு கன்னியாகுமாரி
என் பேரு மீனாகுமாரி, என் ஊரு கன்னியாகுமாரி
போலாமா குதிர சவாரி செய்லாமா செம்ம கச்சேரி
நா பட்டு-பட்டு-பட்டு-பட்டு-பட்டு சுந்தரி
நீ தொட்டு-தொட்டு-தொட்டு-தொட்டு-தொட்டு நீ புல்லரி
என் பேர், என் பேர், என் பேர், என் பேர் என் பேர்
என் பேரு மீனாகுமாரி, என் ஊரு கன்னியாகுமாரி
பம்பர கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்கச் சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாளே, yo
Oh my girl rock it away
Peppy girl shake it away
Move your body takin' away
Gala-gala freak it away
Shakalakkaa-makkaa you say
Everybody pushing away
Oh my lady squeeze it away
Baby get him away
பம்பர-பம்பர கண்ணாலே லே-லே-லே
காதல் சங்கதி சொன்னாளே லே-லே-லே
பம்பர-பம்பர கண்ணாலே லே-லே-லே
காதல் சங்கதி சொன்னாளே லே-லே-லே
ஒஹோ ஓ-ஓ
காய்கறி தோட்டத்துல நான் கத்திரி
ஆங்கில மாதத்துல நான் ஜனவரி
பம்பர கண்ணாலே காதல், பம்-பம்-பம்
ஓடுற நதியினிலே நான் காவிரி
அசைவ சாப்பாட்டுல நான் மான் கரி
பம்பர, பம்பர, பம்பர-பம்பர, பம்-பம்
நான் சேல கட்டி வந்து நின்ன கன்னி கணிபொறி
அட கண்ண கொள்ளும் அழகுக்கெல்லாம் நான்தான் முகவரி
என் பேர், என் பேர், என் பேர், என் பேர் என் பேர்
என் பேரு மீனாகுமாரி, என் ஊரு கன்னியாகுமாரி
பம்பர கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்கச் சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாளே, yo
Okay boss, now let's listen to the rhythm of Chennai
ஹா, முத்த cricket'uல நான் century
கட்டில் பந்தியில நான் முந்திரி
பம்பர கண்ணாலே காதல், பம்-பம்-பம்
மோக பஞ்சுகுள்ள நான் தீப்பொறி
காமசூத்ராவுல நான் முதல் வரி
பம்பர, பம்பர, பம்பர-பம்பர, பம்-பம்
நான் தேனை விட்டு செஞ்சு வச்ச Chennai கேசரி
நான் கண்ணுக்குள்ள கத்தி வச்ச பொம்பள போக்கிரி
என் பேர், என் பேர், என் பேர், என் பேர், என் பேர்
என் பேரு மீனாகுமாரி, என் ஊரு கன்னியாகுமாரி
போலாமா குதிர சவாரி செய்லாமா செம்ம கச்சேரி
பம்பர கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே (சொன்னாளே)
தங்கச் சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாளே (விட்டாளே)
பம்பர கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே (சொன்னாளே)
தங்கச் சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாளே (விட்டாளே)