Elige una pista para reproducir
மாட்டிக்கிருச்சு மாட்டிக்கிருச்சு
நல்லா மாட்டிக்கிருச்சு
ஏ பெருசு என்ன மாட்டிக்கிருச்சு?
ஏல மூதி அங்க பாருல
நல்லா மாட்டிக்கிருச்சு
நல்லா மாட்டிக்கிருச்சு
ஆமாடா
மாட்டிக்கிருச்சு இங்க மாட்டிக்கிருச்சு
வசமான கோழி ஒன்னு மாட்டிக்கிருச்சு
ஊட்டி கிழங்கு நல்ல உருள கிழங்கு
வீட்டுக்குள்ள தப்பாவ போட்டுகிருச்சு
மஞ்சனத்தி உடம்ப பாரு
மடிப்பு விழுந்த இடுப்ப பாரு
மச்சமுள்ள கால பாருடா
தம்பி, மிச்சம் மீதி இங்க தேடுடா
மாட்டிக்கிருச்சு
மாட்டிக்கிருச்சு இங்க மாட்டிக்கிருச்சு
வசமான கோழி ஒன்னு மாட்டிக்கிருச்சு
அய் யய அய் யய யா
அடட டடா டடட டடட டா
பேச்சு மாதுள
மூக்கு விரிஞ்ச பூவுல
முகத்தை வச்சு வச்சு
மோந்த பிறகும் ஆச தீரல
உரிச்ச கோழி டா
கிடைச்சா உனக்கு காலி டா
அவ உச்சி உச்சினு இச்சி வெச்சா
மச்சான் காலி டா
கொத்து மணி கொலுச பாரு
குனிஞ்சு குனிஞ்சு நல்லா பாரு
பத்திக்கிச்சு நெருப்ப பாருடா!
இதுல கெட்ட பைய ரொம்ப பேருடா
மாட்டிக்கிருச்சு
மாட்டிக்கிருச்சு இங்க மாட்டிக்கிருச்சு
வசமான கோழி ஒன்னு மாட்டிக்கிருச்சு
ஏ ஏஏ ஏஏ ஏஏ ஏ ஏன்
ஏ ஏன் அட ஏன் ஏன் ஏன் ஏன்
அவ அழகு கொண்டவ
அய்யய்யோ சொதரி புட்டடா
இதுல யாரு யாரு கவுந்து போச்சு
மனுஷ கட்ட டா
நெல்லு குதுரு டா
ஆள கொல்லும் புதறுடா
இதுக்கு Government'டு idea'வை
கொடுத்து இருக்குடா
அண்ணன் இதில் கில்லாடி டா
ஆயிரம் பேர பார்த்தவன்டா
ஜன்னல் களை சாத்திக்கொள்ளுங்கடா
தம்பி, கேட்காம போத்தி படுங்கடா
மாட்டிக்கிருச்சு
மாட்டிக்கிருச்சு இங்க மாட்டிக்கிருச்சு
வசமான கோழி ஒன்னு மாட்டிக்கிருச்சு
ஊட்டி கிழங்கு நல்ல உருள கிழங்கு
வீட்டுக்குள்ள தப்பாவ போட்டுகிருச்சு
மஞ்சனத்தி உடம்ப பாரு
மடிப்பு விழுந்த இடுப்ப பாரு
மச்சமுள்ள கால பாருடா
தம்பி, மிச்சம் மீதி இங்க தேடுடா
மாட்டிக்கிருச்சு இங்க மாட்டிக்கிருச்சு
வசமான கோழி ஒன்னு மாட்டிக்கிருச்சு
மாட்டிக்கிருச்சு இங்க மாட்டிக்கிருச்சு
வசமான கோழி ஒன்னு மாட்டிக்கிருச்சு
மாட்டிக்கிருச்சு இங்க மாட்டிக்கிருச்சு
வசமான கோழி ஒன்னு மாட்டிக்கிருச்சு