Elige una pista para reproducir
Sencillo / Pista
ஓம் காமசூத்ராய நமஹ
ஓம் வாத்சாயனாய நமஹ
ஓம் அதிவீர ராமபாண்டியாய நமஹ
நான் அத்தினி
நான் சித்தினி
நான் பத்மினி
நான் சங்கினி
அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
நாதிந்தின்னா நாதிந்தின்னா திரனா
கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
நாதிந்தின்னா திரனா
ஆ ரகசிய வரம்
தக திமி தா
ஆ தருகிற மரம்
தரிகிட தத்தும் தா
ஆ ரகசிய வரம்
ஆ தருகிற மரம்
நீ அடிக்கடி வா ஹொய்
தரிகிடதோம் தரிகிடதோம்
அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
நாதிந்தின்னா நாதிந்தின்னா திரனா
கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
நாதிந்தின்னா திரனா
நாதிர்தனா திரனானா தன நாதிர்தனா தன திரனானா திரனா
நாதிர்தனா நாதிர்தனா நாதிர்தனா திரனானா
என்னைக்கும் இல்லாமே இன்னைக்கு உன்கிட்ட ஆசை
எப்பப்ப வந்தாலும் அப்பப்ப கல்யாணப் பூசை
ஒண்ணுக்குள் ஒண்ணாக ஒன்றாகி நின்றானே சாமி
அதை கண்ணுக்கு முன்னால எங்கிட்ட இப்போது காமி
ராகுகாலம் போனது யோக நேரம் கூடுது
பாரிஜாதம் வாடுது தாகசாந்தி தேடுது
மதில் மேலே வரும் பூனை எதில் பாயுமோ
பல மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
நாதிந்தின்னா நாதிந்தின்னா திரனா
கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
நாதிந்தின்னா திரனா
ஆ ரகசிய வரம்
தக திமி தா
ஆ தருகிற மரம்
தரிகிட தத்தும் தா
ஏ ரகசிய வரம்
ஆ தருகிற மரம்
நீ அடிக்கடி வா ஹொய்
தரிகிடதோம் தரிகிடதோம்
பல மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
நாதிந்தின்னா நாதிந்தின்னா திரனா
கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
நாதிந்தின்னா திரனா
எங்கெங்கு முந்தானை கண்டாலும் உண்டாகும் போதை
சத்தங்களில்லாத முத்தங்கள் என் காதல் கீதை
மெத்தைக்கும் வித்தைக்கும் எப்போதும் பட்டத்து ராசா
உங்க கட்டுக்குள் வந்தாலே மொட்டுக்கள் தள்ளாடும் லேசா
நீரில்லாத மேடையில் நீந்தப் போகும் மீனிது
பாயப் போகும் வேங்கையை சாய வைக்கும் மானிது
புயல் வீசி வரும் வேகம் கொடி தாங்குமா
அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
நாதிந்தின்னா நாதிந்தின்னா திரனா
கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
நாதிந்தின்னா திரனா
ஆ ரகசிய வரம்
தக திமி தா
ஆ தருகிற மரம்
தரிகிட தத்தும் தா
ஏ ரகசிய வரம்
ஆ தருகிற மரம்
நீ அடிக்கடி வா ஹொய்
தரிகிடதோம் தரிகிடதோம்
அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
நாதிந்தின்னா நாதிந்தின்னா திரனா
கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
நாதிந்தின்னா நாதிந்தின்னா திரனா நானா