Sencillo / Pista
மன்மத மோகத்திலே ஹே–ஹே–ஹே
வாலிப வேகத்திலே
ஏங்குது இளமை, இன்பம் தரும் பதுமை
இனிமை காண வா
ஏங்குது இளமை, இன்பம் தரும் பதுமை
இனிமை காண வா
வா-வா பக்கம் வா
பக்கம் வர வெக்கமா?
வா-வா பக்கம் வா
பக்கம் வர வெக்கமா?
ஏங்குது இளமை, இன்பம் தரும் பதுமை
இனிமை காண வா, ஹே–ஹே, ஹே–ஹே
D-I-S-C-O
DISCO-DISCO
D-I-S-C-O
DISCO-DISCO
வா-வா பக்கம் வா
DISCO-DISCO
D-I-S-C-O
DISCO-DISCO