Elige una pista para reproducir
யார் இவளோ
கலையாத நதியோ
கானகம் வழியானதால்
தடை மீறியே போகுமா
பூ விரலோ
புதிரானால் பிழையோ
பூமியே அது போதுமா
விடை தேட வீணாகுமா
போகாத தூரம்
போக போறாளே
ஊர்கோலமாக வேகம்
ஏதும் சாயாதே
தேடாத பாதை தேட
மூடாத பார்வை கூட வானம்
பாடி ஓயாதே
தள்ளி போறா
துள்ளி போறா
புள்ளி மானா தாவி போறா
வண்டி மேல ஏறி போறா
தேடி தாகம் தேங்கி போறா
கண்ணு கூரா வெச்சு போறா
கன்னி பூவா பூத்து போறா
மொத்த ஊர பாக்க தேரா
மாறி வீதி ஓரம் போறா
வஞ்சி போறா
மிஞ்சி போறா
கொஞ்சம் நேரம் மூச்சு வாங்க
பந்தம் பாசம் தூக்கி வீசி
மீறி சீறி போகும் ஆறா
அஞ்ச மாட்டா
கெஞ்ச மாட்டா
சொந்த பாதை போட்டு போறா
பஞ்சு போல பேசினாலே போதும்
பாதம் தீண்டி போவா
ஓஓ நிலையாகாத
நிழலை கூட படமாய்
பதிவாள் ஓஹோ ஓஓ
புதுமையான தமிழாய்
ஆவாள் தனிமை ரசிகை
போய் விலகும்
நொடி மேலே மலரும்
கோலமே அதில் ஆவலே
அதை பாடமாய் காணுவாள்
வீண் கவலை
விதி மேலே எறிவாள்
நாளையோ அது நாளை தான்
புது வேதமாய் காணுவாள்
போகாத தூரம் போக
போறாளே ஊர்கோலமாக
வேகம் ஏதும் சாயாதே
தேடாத பாதை தேட
மூடாத பார்வை கூட
வானம் பாடி ஓயாதே
தள்ளி போறா
துள்ளி போறா
புள்ளி மானா தாவி போறா
வண்டி மேல ஏறி போறா
தேடி தாகம் தேங்கி போறா
கண்ணு கூரா வெச்சு போறா
கன்னி பூவா பூத்து போறா
மொத்த ஊர பாக்க தேரா
மாறி வீதி ஓரம் போறா
வஞ்சி போறா
மிஞ்சி போறா
கொஞ்சம் நேரம் மூச்சு வாங்க
பந்தம் பாசம் தூக்கி வீசி
மீறி சீறி போகும் ஆறா
அஞ்ச மாட்டா
கெஞ்ச மாட்டா
சொந்த பாதை போட்டு போறா
பஞ்சு போல பேசினாலே போதும்
பாதம் தீண்டி போவா