Elige una pista para reproducir
மண்டையும் மண்டையும் முட்டிகுவோம்
Monday வந்தா கட்டிக்குவோம்
சண்டையில் சண்டையில் பிச்சிக்குவோம்
Sunday வந்தா இச்சுக்குவோம்
கில்லி போட்ட குதுமழை தான்
பள்ளி தந்த முத்த மழை தான்
டிஷ்யூம் Boom Boom Bang Bang தான்
டிஷ்யூம் முடிஞ்சா Love-உ Song-உ தான்
புருஷன் மனைவி ஆனா
தெனம் நெருப்பு பறக்கும் கானா
வேற யாரும் அட மூக்க நோலைக்க வேணும்
டொண்டக்க மொண்டக்க
டொண்டக்க மொண்டக்க fight-u
டொண்டக்க மண்டக்க டொண்டக்க மண்டக்க
டொண்டக்க மண்டக்க பாட்டு
டொண்டக்க மண்டக்க டொண்டக்க மண்டக்க
டொண்டக்க மொண்டக்க fight-u
கட்டில் யுத்தம் all-u night-u
மண்டையும் மண்டையும் முட்டிகுவோம்
Monday வந்தா கட்டிக்குவோம்
அதை மாமா லம் பேசாம ஒதிகுங்க
அட்வைஸ் கேட்டாலும் குடுக்கமா ஓடிடுங்க
வாள் சண்ட இல்லையடா
முத்தத்தில் எங்க தித்திப்பில்ல
கை கலப்பு இல்லையடா
காமத்தில் இங்க காரமில்ல
விடிய விடிய போரு
அது முடிஞ்சிபுட்ட bore-u
எங்க பத்தி hey you don't care-u
டொண்டக்க மொண்டக்க டொண்டக்க மொண்டக்க
டொண்டக்க மொண்டக்க fight-u
டொண்டக்க மண்டக்க டொண்டக்க மண்டக்க
டொண்டக்க மண்டக்க பாட்டு
டொண்டக்க மண்டக்க டொண்டக்க மண்டக்க
டொண்டக்க மொண்டக்க fight-u
கட்டில் யுத்தம் all-u night-u
மண்டையும் மண்டையும் முட்டிகுவோம்
Monday வந்தா கட்டிக்குவோம்
சண்டையில் சண்டையில் பிச்சிக்குவோம்
Sunday வந்தா இச்சுசுகுவோம்