ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
பொம்பளைங்க காதலத்தான் நம்பிவிடாதே
நம்பிவிடாதே
நம்பியதால் நொந்துமனம் வெம்பிவிடாதே
வெம்பிவிடாதே
அத்தான்னு சொல்லியிருப்பா ஆசையக்காட்டி
அண்ணான்னு சொல்லி நடப்பா ஆளையும் மாத்தி
ஆம்பளையெல்லாம் அஹிம்சா பார்ட்டி
பொம்பளையெல்லாம் தீவிர பார்ட்டி
பொம்பளைங்க காதலத்தான் நம்பிவிடாதே
நம்பிவிடாதே
நம்பியதால் நொந்துமனம் வெம்பிவிடாதே
வெம்பிவிடாதே
பெண்ணெல்லாம் பூமியின்னு எழுதி வச்சாங்க
அவ பூமிபோல பூகம்பத்தால் அழிப்பதனாலா
பெண்ணெல்லாம் சாமியினு சொல்லி வச்சாங்க
அவ சாமிபோல கல்லாவே இருப்பதனாலா
பெண்ணெல்லாம் நதிகளின்னு
புகழ்ந்து வச்சாங்க
ஆண் எல்லாம் அதில் விழுந்து மூழ்குவதனாலா
நம்பி விடாதே பொண்ணை நம்பி விடாதே
நம்பி விடாதே பொண்ணைநம்பி விடாதே
பொம்பளைங்க காதலதான் நம்பி விடாதே
நம்பி விடாதே
நம்பியதால் நொந்து மனம் வெம்பி விடாதே
வெம்பி விடாத
பெண்ணாலே பைத்தியமா போனவன் உண்டு
இங்கு ஆண்களாலே பைத்தியமா ஆனவள் உண்டா
பெண்ணாலே காவிகட்டி நடந்தவன் உண்டு
இங்கு ஆண்களாலே காவிகட்டி நடந்தவள் உண்டா
பெண்ணுக்கு தாஜ்மகால் கட்டி வச்சான்டா
எவளாச்சும் ஒருசெங்கல் நட்டுவச்சாளா
நம்பிவிடாதே பொண்ண நம்பிவிடாதே
நம்பிவிடாதே பொண்ண நம்பிவிடாதே
பொம்பளைங்க காதலத்தான் நம்பிவிடாதே
நம்பிவிடாதே
நம்பியதால் நொந்துமனம் வெம்பிவிடாதே
வெம்பிவிடாதே
பெண்ணெல்லாம் பரீட்சையிலே முதலிடம் தாங்க
நம்ம பசங்களத்தான் எங்கே அவங்க படிக்கவிட்டாங்க
பெண்ணெல்லாம் தங்க மெடல் ஜெயிச்சு வந்தாங்க
நம்ம பையன் முகத்தில் தாடியத்தான் முளைக்கவச்சாங்க
பெண்ணெல்லாம் உலக அழகி ஆகிவந்தாங்க
ஆண்ணெல்லாம் காதலிச்சே தலை நரைச்சாங்க
நம்பிவிடாதே பொண்ண நம்பிவிடாதே
நம்பிவிடாதே பொண்ண நம்பிவிடாதே
பொம்பளைங்க காதலத்தான் நம்பிவிடாதே
நம்பிவிடாதே
பொம்பளைங்க காதலதான் நம்பி விடாதே
நம்பி விடாதே
நம்பியதால் நொந்து மனம் வெம்பி விடாதே
வெம்பி விடாதே
அத்தான்னு சொல்லியிருப்பா ஆசைய காட்டி
அண்ணான்னு சொல்லி நடப்பா ஆளையும் மாத்தி
ஆம்பளையெல்லாம் அஹிம்சா பார்ட்டி
பொம்பளையெல்லாம் தீவர பார்ட்டி