Elige una pista para reproducir
Sencillo / Pista
ஸ்டார்ரில் நைட்டில் நா
உன் ஸ்டோரி டைட்டில் நா
மானம் பாக்காத மேன் ஆகுறேன்
ஹேய் நானே போயெட்டு
எங்கே என் டூயட்
ரொம்ப நாளாக நான் தேடுறேன்
ஏடி என்ன எங்கடி அடிச்ச
ஏடி எட்டி கெடக்குறேன்
ஏடி என்ன எங்கடி தொலச்ச
ஏடி நானும் முழிக்குறேன்
சொல்லிடு சொல்லிடு ஓகே
நா வெக்குறேன் வெத்தல பாக்கே
கண்ணுல கண்ணுல லாக் கே
இது கல்யாண சோக்கே
மின்னலு மின்னலு பிளாஷ்ஷே
உன்ன கண்டதும் நெஞ்சமே கிராஷ்ஷே
உள்ளதும் உள்ளதும் போச்சே
கத திண்டாட்டம் ஆச்சே
கோல்டன் ஸ்பார்ரோ என் நெஞ்சுல ஏரோ
நீ இல்லாத லைப்பே ரொம்ப சாரோ
மாஸ்க் ஆப் ஸாரோ நம்ம பையன் தான் ஹிரோ
சிங்கிங் டூயட் வேற யாரோ(ஹ்ம் தாக்கு ஹ்ம் தாக்கு )