ஏலே ஏலே தோஸ்துடா நாட்கள் புதுசாச்சு
தோஸ்திலாட்டி வேஸ்டு டா கேளு என் பேச்சு
ஏலே ஏலே தோஸ்துடா நாட்கள் புதுசாச்சு
தோஸ்த்து இல்லாட்டி வேஸ்டு டா கேளு என் பேச்சு
சிடு மூஞ்சி வாத்தியாரு
சில போல டீச்சர் யாரு
அட பார்த்து பார்த்து மார்க்கு போட்டோமே
நாங்க மார்க்கு போட்ட ஜோரு
எங்க ரேங்கு கார்ட பாரு
அதில் அப்பா சைனும் தப்பா போட்டோமே
ஏலே ஏலே தோஸ்துடா நாட்கள் புதுசாச்சு
தோஸ்த்து இல்லாட்டி வேஸ்டு டா
கேளு என் பேச்சு ஹே
தெரு முனையினில் அடித்துக் கொண்டோம்
ஓர் சிறிதும் வலித்ததில்லை
மறு நொடி சிறு பிரிவு வந்தால்
அந்த வலி தான் தாங்கவில்லை
ஹே குறும்பென்றால் ஓர் கரும்பாக
இனிக்கும் பருவமே
ஹே மலை கூட ஓர் இலையாகி
நம் காற்றில் பறந்திடுமே
ஏலே ஏலே தோஸ்துடா நாட்கள் புதுசாச்சு
தோஸ்த்து இல்லாட்டி வேஸ்டு டா
கேளு என் பேச்சு
வி கேர் அபௌட் ஈச் அதர்
வி ஷேர் அவர் லைஃப் டு கெதர்
வி ஆர் கோன பி தேர் பாரெவர்
தூ லாலா
யூ ஆல்வேஸ் காட் மை பேக்
யூ ஆல்வேஸ் மேட் மி லைக்
ஐ நோ யூ வுட் பி தேர் ஆல் மை ஃப்ரெண்ட்
ப்ரெண்ட்ஷிப் நம் கனவுகளை
ப்ரெண்ட்ஷிப் நம் நினைவுகளை
ப்ரெண்ட்ஷிப் நம் இதயங்களை தூளாக்கும்
ப்ரெண்ட்ஷிப் ஆது செம ரகளை
ப்ரெண்ட்ஷிப் இது வித விதமாய்
ப்ரெண்ட்ஷிப் நம் கவலைகளை தூளாக்கும்
குடல் வலித்திடும் வரை தினமும்
சிரித்தே கூத்தடிப்போம்
உடல் வலித்திடும் வரை கைகளால்
அணைத்தே குதூகலிப்போம்
நீ அடித்தாலும் நீ பிடித்தாலும்
என் நண்பன் தானடா
நான் அழுதாலும் நான் சிரித்தாலும்
என் துணையே நீ தானடா
ஏலே ஏலே தோஸ்து டா தோஸ்த்து இல்லாட்டி வேஸ்டு டா
சிடு மூஞ்சி வாத்தியாரு
சில போல டீச்சர் யாரு
அட பார்த்து பார்த்து மார்க்கு போட்டோமே
நாங்க மார்க்கு போட்ட ஜோரு
எங்க ரேங்கு கார்ட பாரு
அதில் அப்பா சைனும் தப்பா போட்டோமே