Elige una pista para reproducir
ஆண்டாளு யே ஆண்டாளு
அண்ணாநகரு ஆண்டாலு
அயனாவரம் கோபாலு
ஐசிஎப்ல எடுக்குராண்டா தண்டாலு
சைட் அடிக்க ஐசிஎப்ல
எடுக்குராண்டா தண்டாலு
அண்ணாநகரு ஆண்டாலு
அயனாவரம் கோபாலு
ஐசிஎப்ல எடுக்குராண்டா தண்டாலு
அது நம்மாளு வேணாண்டா கோபாலு
அது நம்மாளு வேணாண்டா கோபாலு
ஜிஞ்சினுக்கா ஜிஞ்சினுக்கா
ஜினுக்குதான்
என் ஜீன்சு பான்டு மேல ஒரு கணக்குதான்
ஜிஞ்சினுக்கா ஜிஞ்சினுக்கா
ஜினுக்குதான்
என் ஜீன்சு பான்டு மேல ஒரு கணக்குதான்
கெவருமெண்டு ஜின்னு போட்டா
தலைவலிடா மாமு
கெவருமெண்டு ஜின்னு போட்டா
தலைவலிடா மாமு
நம்ம அனால்ஜின்னு நோவால்ஜின்னு
கிலுகிலுடா சோமு
ஜிஞ்சினுக்கா ஜிஞ்சினுக்கா
ஜினுக்குதான்
என் ஜீன்சு பான்டு மேல ஒரு கணக்குதான்
ராயப்பேட்டா நர்சு பேரு மேரி
ராயப்பேட்டா நர்சு பேரு மேரி
நான் வாங்கித்தந்தேன் அரபு நாட்டு சாரி
ராயப்பேட்டா நர்சு பேரு மேரி
நான் வாங்கித்தந்தேன் அரபு நாட்டு சாரி
அப்புறம் கேள்விப்பட்டேன்
மாமன் பேரு மாரி
ஒண்டி தோப்பு மாரி
நான் கேள்விப்பட்டேன் மாமன் பேரு மாரி
நான் ஜகா வாங்கி கேட்டுப்புட்டேன் சாரி
ஐ ஆம் வெரி சாரி
அது நம்மாளு வேணாண்டா கோபாலு
அது நம்மாளு வேணாண்டா கோபாலு
ஜிஞ்சினுக்கா ஜிஞ்சினுக்கா
ஜினுக்குதான்
என் ஜீன்சு பான்டு மேல ஒரு கணக்குதான்
லாட்டரி டிக்கெட்டு விக்க வந்தா ரீட்டா
லாட்டரி டிக்கெட்டு விக்க வந்தா ரீட்டா
ஒரு ஜின்ஜர் பீரு வாங்கி தந்தா காட்டா
லாட்டரி டிக்கெட்டு விக்க வந்தா ரீட்டா
ஒரு ஜின்ஜர் பீரு வாங்கி தந்தா காட்டா
லோட்டால ஊத்தி நானும் போட்டா
ஜின்ஜெர போட்டா
லோட்டால ஊத்தி நானும் போட்டா
அவ காட்டிட்டு போயிட்டாளே டாட்டா
கண்ணாலே டாட்டா
அது நம்மாளு வேணாண்டா கோபாலு
அது நம்மாளு வேணாண்டா கோபாலு
அண்ணாநகரு ஆண்டாலு
அயனாவரம் கோபாலு
ஐசிஎப்ல எடுக்குராண்டா தண்டாலு
சைட் அடிக்க ஐசிஎப்ல
எடுக்குராண்டா தண்டாலு
அண்ணாநகரு ஆண்டாலு
அயனாவரம் கோபாலு
ஐசிஎப்ல எடுக்குராண்டா தண்டாலு
அது நம்மாளு வேணாண்டா கோபாலு
அது நம்மாளு வேணாண்டா கோபாலு
ஜிஞ்சினுக்கா ஜிஞ்சினுக்கா
ஜினுக்குதான்
என் ஜீன்சு பான்டு மேல ஒரு கணக்குதான்
ஜிஞ்சினுக்கா ஜிஞ்சினுக்கா
ஜினுக்குதான்
என் ஜீன்சு பான்டு மேல ஒரு கணக்குதான்
கெவருமெண்டு ஜின்னு போட்டா
தலைவலிடா மாமு
கெவருமெண்டு ஜின்னு போட்டா
தலைவலிடா மாமு
நம்ம அனால்ஜின்னு நோவால்ஜின்னு
கிலுகிலுடா சோமு
ஜிஞ்சினுக்கா ஜிஞ்சினுக்கா
ஜினுக்குதான்
என் ஜீன்சு பான்டு மேல ஒரு கணக்குதான்
ஜிஞ்சினுக்கா ஜிஞ்சினுக்கா
ஜினுக்குதான்
என் ஜீன்சு பான்டு மேல ஒரு கணக்குதான்