Elige una pista para reproducir
Sencillo / Pista
ஷம் பர-பர சிப்பட்டே, சித்திஷ் ஸல பல கண்ட்டா
நிம்பஸ் ஸ்வொப்பல சிந்தா, ஹம்சா க்ஷ ஹா ல-ல கந்தா
வித்திஷ்யா ல-ல கும்பா, சொப்பிஷ்யா லக பெட்டே
ஓம் ஷாந்தி, ஷாந்தி ஹீ
புலி உறுமுது, புலி உறுமுது, இடி இடிக்குது, இடி இடிக்குது
கொடி பறக்குது, கொடி பறக்குது வேட்டக்காரன் வர்றத பாத்து
கொல நடுங்குது, கொல நடுங்குது, துடித்துடிக்குது, துடித்துடிக்குது
நெலக்கொழையிது, நெலக்கொழையிது வேட்டக்காரன் வர்றத பாத்து
பட்டாக்கத்தி பளபளக்க, பட்டித்தொட்டி கலகலக்க
பறந்து வர்றான் வேட்டக்காரன், பாமரனின் கூட்டுக்காரன்
நிக்காம ஓடு-ஓடு-ஓடு-ஓடு-ஓடு-ஓடு, ஓடு-ஓடு-ஓடு-ஓடு-ஓடு-ஓடு-ஓடு-ஓடு
வர்றான் பாரு வேட்டக்காரன்

வர்றான்
வர்றான்
வர்றான்
யாரிவன்? யாரிவன்? யாரிவன்?
அந்த ஐய்யனாரு ஆயுதம்போல் கூர்ரிவன்
இருபது நகங்களும் கழுகுடா
இவன் இருப்பதே உலகுக்கு அழகுடா (ஜெய்)
அடங்க மறுத்தா உன்ன அழிச்சிடுவான்
இவன் அமிலத்த மொண்டு தெனம் குளிச்சிடுவான் (ஜெய்)
இவனோட நியாயம் தனி நியாயம்
அட இவனால அடங்கும் அநியாயம் (ஜெய்)
போடு அடியபோடு, போடு அடியபோடு
டங்கரு-டங்கரு-டங்கரு-டங்கரு-டங்கரு-டங்கருன்னா
போடு, டங்கரு-டங்கரு-டங்கரு-டங்கரு-டங்கரு-டங்கருன்னா
புலி உறுமுது, புலி உறுமுது, இடி இடிக்குது, இடி இடிக்குது
கொடி பறக்குது, கொடி பறக்குது வேட்டக்காரன் வர்றத பாத்து
கொல நடுங்குது, கொல நடுங்குது, துடித்துடிக்குது, துடித்துடிக்குது
நெலக்கொழையிது, நெலக்கொழையிது வேட்டக்காரன் வர்றத பாத்து
அஸத்தோமா ஷத் கமய
தமஸோமா ஜோதிர் கமய
ம்ரித்யோமா அம்ருதம் கமய
ஓம் ஷாந்தி, ஷாந்தி ஹீ
பட்டே, ஷம் பர-பர சிப்பட்டே, சித்திஷ் ஸல பல கண்ட்டா
நிம்பஸ் ஸ்வொப்பல சிந்தா, ஹம்சா க்ஷ ஹா ல-ல கந்தா
வித்திஷ்யா ல-ல கும்பா, சொப்பிஷ்யா லக பெட்டே
ஓம் ஷாந்தி, ஷாந்தி ஹீ
யாரிவன்? யாரிவன்? யாரிவன்?
ஒத்தையாக நடந்து வரும் ஊர்ரிவன்
சினத்துக்கு பிறந்திட்ட சிவனடா
அட இவனுக்கு இணதான் எவனடா? (ஜெய்)
இவனுக்கு இல்லடா கடிவாளம்
இவன் வரலாற்ற மாத்திடும் வருங்காலம் (ஜெய்)
திரும்பும் திசையெல்லாம் இவன் இருப்பான்
இவன் திமிருக்கு முன்னால எவன் இருப்பான் (ஜெய்)