Elige una pista para reproducir
எங்கேயோ மழையில் நானும் பார்த்த ஒர் முகம்
என் நெஞ்சோடு ஏதோ செய்யுதே
யார் வந்தாரோ பேர் சொல்வாரோ
என் செல்லப் பச்சைக் கிளி
ஓஹோ என் காமினி
என் காமினி நீ பாராடி
என் கண்ணில் தீ தந்தானே யாரடீ
ஓஹோ என் காமினி
என் காமினி நீ பாராடி
என் கண்ணில் தீ தந்தானே யாரடீ
முடிவும் ஏதடி விடிவும் ஏதடி
எங்கேயேன் கண்மணி நீயே கூறடி
முடிவும் ஏதடி விடிவும் ஏதடி
எங்கேயேன் கண்மணி நீயே கூறடி கூறடி
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஓஹோ என் காமினி
என் காமினி நீ பாராடி
என் கண்ணில் தீ தந்தானே யாரடீ