Elige una pista para reproducir
தீராத்தீ அவள்
பாதை மாற்றினாள்
காதல் கனவிலே
கறைந்து போகிறாள்
தீராக் காதலே தீராக் காதலே
தீராக் காதலே தீராக் காதலே
தீராக் காதலே தீராக் காதலே
தீராக் காதலே (தீராக் காதலே)
தீராக் காதலே தீராக் காதலே
தீராக் காதலே
மழையோடு உன் விழிகள் காணாமல்
மேகங்கள் மூடி விடைக்கண்டேன்
பாதைகள் பல நூறு போனாலும்
உன்னை அடைய முடியாமல் நின்றேன்
மழையோடு உன் விழிகள் காணாமல்
மேகங்கள் மூடி விடைக்கண்டேன்
பாதைகள் பல நூறு போனாலும்
உன்னை அடைய முடியாமல் நின்றேன்
உன் இதழுடன்...
இணைந்த நாள் வரவே
உன் மடியினில்
மயங்கி நான் கிடந்தேன்
காலைப் பனியில் உன்
முத்தங்கள் எங்கே?
மாலை இருளில் நான்
ஏங்குகின்றேன்
பிறிந்தேன் உடைந்தேன்
மனம் திறந்தேன் கடந்தேன்
மறித்தேன் சரிந்தேன்
நான் சாகிறேன் ஹே...
குளிர்காற்றில் என் உடல் உறையாமல்
உன் சிரிப்பில் சூடாரிக்கிடந்தேன்
உன் நினைவுகள் எதையும் நினைக்காமல்
நான் நீரில் நெருப்பாய் மிதந்தேன்
குளிர்காற்றில் என் உடல் உறையாமல்
உன் சிரிப்பில் சூடாரிக்கிடந்தேன்
உன் நினைவுகள் எதையும் நினைக்காமல்
நான் நீரில் நெருப்பாய் மிதந்தேன்
தீராத்தீ அவள்
பாதை மாற்றினாள்
காதல் கனவிலே
கறைந்து போகிறாள்
தீராக் காதலே (தீராக் காதலே)
தீராக் காதலே தீராக் காதலே...
தீராக் காதலே (தீராக் காதலே)
தீராக் காதலே தீராக் காதலே
தீராக் காதலே தீராக் காதலே