Elige una pista para reproducir
Sencillo / Pista
மலரே மௌனமா
மௌனமே வேதமா
மலர்கள் பேசுமா
பேசினால் ஓயுமா அன்பே
மலரே மௌனமா
மௌனமே வேதமா
அஹ்ஹ்ஹ அஹ்ஹ் அஹ்ஹ்ஹ
பாதி ஜீவன் கொண்டு தேகம்
வாழ்ந்து வந்ததோ அ ஆ
மீதி ஜீவன் என்னை பார்த்த போது வந்ததோ ஒ ஓ
ஏதோ சுகம் உள்ளூருதே
ஏனோ மனம் தள்ளாடுதே
ஏதோ சுகம் உள்ளூருதே
ஏனோ மனம் தள்ளாடுதே
விரல்கள் தொடவா
விருந்தைத் பெரவா
மார்போடு கண்கள் மூடவா
மலரே மௌனமா
மலர்கள் பேசுமா
கனவு கண்டு எந்தன்
கண்கள் மூடிக் கிடந்தேன்
காற்று போல வந்து கண்கள்
மெல்லத் திறந்தேன்
காற்றே எனைக் கிள்ளாதிரு
பூவே என்னைத் தள்ளாதிரு
காற்றே எனைக் கிள்ளாதிரு
பூவே என்னைத் தள்ளாதிரு
உறவே உறவே
உயிரின் உயிரே
புது வாழ்கை தந்த வள்ளலே
மலரே மௌனமா
மௌனமே வேதமா
மலர்கள் பேசுமா
பேசினால் ஓயுமா அன்பே
மலரே மௌனமா(ம்ம்ம்ம் )
மௌனமே வேதமா(ம்ம்ம்ம் அஹ்ஹ் )