Elige una pista para reproducir
என் ஆச மக ராசாவே நீ பேச வேணாண்டி
My dear Monalisaவும் reserve வேணாண்டி
உன் lips தரும் அந்த clips வேணாண்டி
ஒரு cycle வச்சு cruiseஆ நான் சுத்துவேன் நாண்டி
அடி dating வேணாண்டி benching'uh வேணாண்டி
Simple'ah சுத்துறேன் பாவம் நாண்டி
Situationship ஆண்டி dellusionship ஆண்டி
மூல்காத ஒரே ship'uh frienship'uh மட்டும் தாண்டி மட்டும் தாண்டி
அடி dating வேணாண்டி benching'uh வேணாண்டி
Simple'ah சுத்துறேன் பாவம் நாண்டி
Situationship ஆண்டி dellusionship ஆண்டி
மூல்காத ஒரே ship'uh frienship'uh மட்டும் தாண்டி
ஹே முத்தமழை வேணாண்டி சுத்தவிட வேணாண்டி
ஒத்தையாவே வாழ ரெடி போடி போடி
ஹே பெத்த தாயும் போதும்டி பித்த லவ்வும் வேணாண்டி
பத்த வைக்க பாக்குறியே ஏன்டி ஏன்டி
ஹே வாடி வாடி வேணாம் buddy காதல் ஒரு வான வெடி
ஒரே நொடி காணாமலே போகும்தானே
ஹே வாடி வாடி வேணாம் buddy காதல் பண்ணா மொட்ட குடி
கண்ணா மூடி காத்துல நீ போவ மானே
அடி dating வேணாண்டி benching'uh வேணாண்டி
Simple'ah சுத்துறேன் பாவம் நாண்டி
Situationship ஆண்டி dellusionship ஆண்டி
மூல்காத ஒரே ship'uh frienship'uh மட்டும் தாண்டி மட்டும் தாண்டி