Elige una pista para reproducir
பிரம்மா உன் படைப்பினிலே எத்தனையோ பெண்கள் உண்டு
ஆனாலும் அசந்துவிட்டேன் அழகினிலே இவளைக் கண்டு
அழகினிலே இவளைக் கண்டு
Where's the tempo?
Where's the bass line?
Where's the tempo?
Where's the bass line?
ஏ வாடா-வாடா பையா, என் வாசல் வந்து போயா
என் வாசல் தாண்டி வந்து, என் வாசம் வாங்கி போயா
என் இராத்திரியின் novel, நீ நட்சத்திர தூவல்
நீ நடமாடும் காம கோவில்
நீ ஆடை கட்டும் apple, என் ஆசைகளின் sample
நான் விளையாடும் காதல் ஊஞ்சல்
நீ போடு-போடு, சக்கப்போடு
என்ன போத்திக்கடி தேகத்தோடு
அட வாடா rascal நேரத்தோடு
ஏ வாடா-வாடா பையா, என் வாசல் வந்து போயா
என் வாசல் தாண்டி வந்து, என் வாசம் வாங்கி போயா
அடி உன்னை பார்க்கும்போது உள்நாடி துடிக்குதே
உன் தேகம் கண்ட பின்பு, என் வேகம் குறையுதே
(ஒடைக்குதே, செதறுதே)
(ஆணினம் மொத்தமாய்) இடுப்பின் மடிப்பில் சிக்கி தவிக்கிதே
புள்ளி வைக்காமலே புது கோலமிடும் வந்த hero-க்களின் கில்லி நீ (Say what?)
ஏதும் சொல்லாமலே என்ன செய்வோமென அந்த லீலைகளின் கல்லி நான்
அடி சீனி பேச்சுக்காரி, என் சில்மிஷ சிங்காரி
நீ சிரித்தாலே தீபாவளி
நா ஏணிவெச்சி ஏறி, உன்ன எட்டிபாக்கும் ஞானி
நாம் வெடிப்போமா காதல் வெடி?
அட season வந்த வேடந்தாங்கல் நான்தானடா (C'mon)
சும்மா தங்கி செல்லும் பறவ போல வா-வா, ஜீவா
ஏ வாடா-வாடா பையா, என் வாசல் வந்து போயா
என் வாசல் தாண்டி வந்து, என் வாசம் வாங்கி
வாடா, மச்சான்
நம்ம கச்சேரிதான் ரொம்ப உற்ச்சாகமா களகட்டுதடி, செல்லமே (Say what?)
நானும் துர்ச்சாதனா, இல்ல துரியோதனா துயில் உறியட்டுமா உன்னையே?
நீ தொட்டதெல்லாம் hit'u, அட hit'ah-தான் நான் வட்டு
இனி நமக்கேது censor cut'u?
உன் பேச்சு சத்தம் கேட்டு, விடு தானா விழும் ஓட்டு
நீ வாங்கிக்க காதல் சீட்டு
அட செட்டிநாடு chicken உன்ன ருசிப்பார்க்கவா? (C'mon)
தெனம் சேர்த்துவச்ச ஆசையெல்லாம் தீர-தீர
ஏ வாடா-வாடா பையா, என் வாசல் வந்து போயா
என் வாசல் தாண்டி வந்து, என் வாசம் வாங்கி போயா
என் இராத்திரியின் novel, நீ நட்சத்திர தூவல்
நீ நடமாடும் காம கோவில்
நீ ஆடை கட்டும் apple, என் ஆசைகளின் sample
நான் விளையாடும் காதல் ஊஞ்சல்
நீ போடு-போடு, சக்கப்போடு
என்ன போத்திக்கடி தேகத்தோடு
அட வாடா rascal நேரத்தோடு
ஏ வாடா பையா