Elige una pista para reproducir
மியாவ் மியாவ் மியாவ் மியாவ்
மியாவ் மியாவ் மியாவ் மியாவ்(மியாவ்)
ஹே மியாவ் மியாவ் பூன
அட மீசை இல்லா பூன
ஹே மியாவ் மியாவ் பூன
மீசை இல்லா பூன
திருடி தின்ன பாக்குறியே
திம்சு கட்ட மீன
ஹே மியாவ் மியாவ்
பூன மில்க்க தேடும் பூன
சு போன்னு விரட்டமாட்டேன்
உங்கப்பா மேல ஆணை
ஒன்
நம் இதயம் ஒன்னு
டூ
நம் உடல்தான் ரெண்டு
த்ரீ
நாம் ஒன்னா சேர்ந்தா ஆவோம் மூணு
ஒன்
உன் பார்வை ஒன்னு
டூ
அதில் அர்த்தம் ரெண்டு
த்ரீ
அது சொல்ல தூண்டும் வார்த்தை மூணு
ஹே மியாவ் மியாவ் பூன
மீசை இல்லா பூன
திருடி தின்ன பாக்குறியே
திம்சு கட்ட மீன
மியாவ் மியாவ் பூன
மில்க்க தேடும் பூன
சு போன்னு விரட்டமாட்டேன்
உங்கப்பா மேல ஆணை
மியாவ் மியாவ் மியாவ்
மியாவ் மியாவ் மியாவ்
மியாவ் மியாவ் மியாவ்
மியாவ் மியாவ் மியாவ்
சே ஓஓ ஹேய்ய்
வேகத்துக்கு நான் பழசு
வெட்கத்துக்கு அட நான் புதுசு
மோதலுக்கு நான் பழசு
அட காதலுக்கு ஹே நான் புதுசு
ஒன்
நம் மெத்தை ஒன்னு
டூ
அதில் தூக்கம் ரெண்டு
த்ரீ
அதில் நித்தம் வேணும் யுத்தம் மூணு
ஒன்
உன் இடுப்பு ஒன்னு
டூ
அதில் உடுப்பு ரெண்டு
த்ரீ
அதில் வேணும் கடிச்ச தடிப்பு மூணு
ஹே மியாவ் மியாவ் பூன
மீசை இல்லா பூன
திருடி தின்ன பாக்குறியே
திம்சு கட்ட மீன
மியாவ் மியாவ் மியாவ்
மியாவ் மியாவ் மியாவ்(ஆஆ ஆஆ ஆஆ ஆஆ )
கூச்சதுக்கு லீவு கொடு
தேகத்துக்கு நோவு கொடு
ஆடைகளை தூர விடு
ஆசைகளை சேர விடு
ஒன்
நம் முத்தம் ஒன்னு
டூ
அதில் எச்சில் ரெண்டு
த்ரீ
அந்த போதையில் மறக்கும் காலம் மூணு
ஒன்
உன் மேனி ஒன்னு
டூ
அதில் தேனீ ரெண்டு
த்ரீ
எனை கொட்டும் நாளே ஹனி மூணு
ஹே மியாவ் மியாவ் பூன
மீசை இல்லா பூன
திருடி தின்ன பாக்குறியே
திம்சு கட்ட மீன
ஹே மியாவ் மியாவ் பூன
மில்க்க தேடும் பூன
சு போன்னு விரட்டமாட்டேன்
உங்கப்பா மேல ஆணை
மியாவ் மியாவ் மியாவ்
மியாவ் மியாவ் மியாவ்
மியாவ் மியாவ் மியாவ்
மியாவ் மியாவ் மியாவ்