Выберите трек для воспроизведения
Сингл / Трек
சோரா சோரா மீசை வச்சான்
சொக்கி நிக்கும் நடைய வச்சான்
கொஞ்சி கொஞ்சி பேசிப்புட்டான்
குறும்பு பார்வ வீசிப்புட்டான்
சரசர சரக்குக்காரேன்
சண்டியின்னா முறுக்குக்காரேன்
யாருக்கோ காத்திருக்கான்
யாரதெதி பாத்திருக்கான்
யாரம்மா யாரம்மா
எவ எவ எவ எவரம்மா
யாரம்மா யாரம்மா
எவ எவ எவ எவரம்மா
கொங்கு நாட்டுத் தங்க பொம்மை
கண்ணடிக்குது நெஞ்சுக்குள்ள
சேலை கட்டுன செப்பு பொம்மை
சுந்தி இழுக்குது என்ன சொல்ல
வைரத்தோட ஜொலி ஜொலிப்பு (யாரியே)
ரத்தினத்தின் பளபளப்பு (யே)
பவளத்தோட செவ் செவப்பு (யே)
மரகத மினுமினுப்பு(ஓஓ )
என் தங்க மனசத் தொட்டு எழுந்தா
உறுகுச்சி உறுகுச்சி மனசும்தான் உறுகுச்சி
எம்மனச பரிசுட்டா இள மனச பரிசுட்டா
சில்லுவண்டு கண்ணாடிச்சே
எம்மனச பரிசுட்டா
எம்மனச பரிசுட்டா இள மனச பரிசுட்டா
சில்லுவண்டு கண்ணாடிச்சே
எம்மனச பரிசுட்டா
தாரினனோ தாரினனோ
தாரினனோ தாரின தாரினனோ
ஐயையோ பாவமையோ
எப்படியோ ராத்திரி கொள்ளையல்லா
ஐயையோ அநியமையோ
ஒம்மனசும் ஒங்கிட்ட இல்லையல்லோ
தரையில மோதிப்
நடக்குற மேகம்
உரசுது யம்மா எம்மேல
பேரழகால பேசிடும் வார்த்தை
மயங்குதே ஆதி
மனசோட
பொன்னோட மனசு
பூட்டித்தான் கிடக்கும்
புரியாத பிள்ளையா நீ
தெறக்க தெரியாத பிள்ளையா நீ
வெட்கத்தை விட்டு
எப்படி சொல்வா
கொஞ்சம் யோசியா நீ ஆதிவாசியா
இல்லா ஆளே வெண்ணையா
அடி மீசமுறுக்கும் சிங்கத்த பிடிச்சு
கைப்புள்ளபோலத்தான் இடுப்புல மடிச்சி
எம்மனச பரிசுட்டா
இள மனச பரிசுட்டா
சில்லுவண்டு கண்ணாடிச்சே
எம்மனச பரிசுட்டா
எம்மனச பரிசுட்டா
இள மனச பரிசுட்டா
சில்லுவண்டு கண்ணாடிச்சே
எம்மனச பரிசுட்டா
தாரினனோ தாரினனோ
தாரினனோ தாரின தாரினனோ
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
என்னுயிர் மூச்சு காதில நீந்தி வந்து
நீ வரும் பாதையில் வீசிரிடுமே
ஆயிரம் ஆச மனசில் பொங்கி வந்து
அஞ்சி அஞ்சி ஒன் மார்பில் சேர
பார்த்து பார்த்து காவல் வச்சா
மனசத் தொட்டாலே
பாற உஷார் போட்டு
பார்த்தேன் திருடிப்புட்டாளே
எங்க போன உங்கூடத்தான்
நெளாலா வருவேன்
எம்புருஷன் யாருன்னா நான் உன்னை தொடுவேன்
அடடா
எம்மனச பரிசுட்டா
இள மனச பரிசுட்டா
சில்லுவண்டு கண்ணாடிச்சே
எம்மனச பரிசுட்டா
எம்மனச பரிசுட்டா
இள மனச பரிசுட்டா
சில்லுவண்டு கண்ணாடிச்சே
எம்மனச பரிசுட்டா
தாரினனோ தாரினனோ
தாரினனோ தாரினனோ (ஹோஹா ஓஹோ சபாஷ்)