Выберите трек для воспроизведения
டிரிங்...டிரிங்...டிரிங்...டிரிங்
ஹலோ மச்சான்
சிங்சிங்க்கு சிங்சிங்க்கு சிங்சிங்க்கு
டிரிங்...டிரிங்....டிரிங்...டிரிங் (சிங்குசிக்கு)
ஹேய் மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே
அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே
மச்சான் எப்போ வர போற
மச்சான் எப்போ வர போற
பத்து தல பாம்பா வந்து
முத்தம் தர போற
நான் ஒத்தயில தத்தளிச்சேன்
தினம் சொப்பனத்தில் மட்டும் தான்
உன்ன நான் சந்தித்தேன்
ஹேய் எப்போ வர போற
மச்சான் எப்போ வர போற
பத்தமடை பாயில்
வந்து சொக்கி விழ போற (டிரிங் டிரிங்)
வாசல பார்க்கிறேன் கோலத்த காணோம்
வாளிய சிந்துறேன் தண்ணிய காணோம்
சோலி தேடி போன காணாத தூரம்
கோட்டிக்காரி நெஞ்சில் தாளாத பாரம்
காத்திருந்து காத்திருந்து கண்ணு பூத்திடும்
ஈரமாகும் கண்ணோரம் கப்பல் ஆடும்
சிங்க் சிங்க் சிங்க் சிக்கா
சிங்க் சிங்க் சிங்க் சிக்கா
ஹேய் மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே
அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே
மச்சான் எப்போ வர போற
மச்சான் எப்போ வர போற
மச்சான் எப்போ வர போற
பத்து தல பாம்பா பாம்பா பாம்பா
முத்தம் தர போற போற போற
பத்து தல பாம்பா..ஒய்
முத்தம் தர போற மச்சான்
ஹே மச்சான் மச்சான் மச்சான்
மச்சான் எப்போ போக போற
மச்சான் எப்போ போக போற
மச்சான் எப்போ எப்போ
மச்சான் எப்போ போக போற
தூரமா போனது துக்கமா மாறும்
பக்கமா வாழ்வதே போதும்னு தோணும்
ஊரடங்கும் நேரம் ஒரு ஆசை நேரும்
கோழி கூவும் போதும் தூங்காம வேகும்
அங்கு நீயும் இங்கு நானும்
என்ன வாழ்க்கையோ
போதும் போதும் சொல்லாமல்
வந்து சேரும்
ஹேய் மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே (சிங்சிங்க்கு)
அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே (சிங்சிங்க்கு)
மச்சான் எப்போ வர போற
மச்சான் எப்போ வர போற
உத்தரத்த பாத்தே நானும் விக்கி விட போறேன்
அட எத்தன நாள் ஏக்கமிது
பெரும் மூச்சில துணிக்கொடி ஆடுதே
துணி காயுதே
கள்ள காதல் போல நான் மெல்ல பேச நேரும்
சத்தம் கித்தம் கேட்டா பொய்யாக தூங்க வேணும்
மச்சான் எப்போ வர போற
மச்சான் எப்போ வர போற
சொல்லிக்காம வந்து என்ன சொக்க விட போற