Выберите трек для воспроизведения

நூத்தியெட்டு தேங்கா
தினம் தினம் உடைக்க தாண்டா
மனசுல கோட்டை கட்டுறோம்
ஆனா பாத்தி கட்டி வாழ்க்கை
சங்கடத்தை நட்டு வைக்க
சந்தோஷத்தை தேடி ஓடுறோம்
வலி சுமந்தா தான் அது உடம்பு
அதை தாங்காட்டி வெறும் துரும்பு
நாம நூத்தியெட்டு தேங்கா (ஆ ஆ)
தினம் தினம் உடைக்க தாண்டா (ஆ ஆ)
மனசுல கோட்டை கட்டுறோம் (ஆ ஆ)
ஓட ஓட உலகம் விரியும்
தேட தேட மனசு தெளியும்
வருங்காலம் அடைமழையா
உன்னை வரமாக நனைக்கும்
தோத்துப் போன வாழ்வ மூட்டைகட்டு
தேத்த போற நாள கும்பிட்டு
நூத்தியெட்டு தேங்கா
தினம் தினம் உடைக்க தாண்டா
மனசுல கோட்டை கட்டுறோம்
நாம நூத்தியெட்டு தேங்கா
தினம் தினம் உடைக்க தாண்டா
மனசுல கோட்டை கட்டுறோம்