அள்ளி அள்ளித் தெளிக்குதே
மழ தான் மழ தான்
சொல்லி சொல்லிக் கொடுக்குதே
தனன தனனா
அட அள்ளி அள்ளித் தெளிக்குதே
மழ தான் மழ தான்
நீ சொல்லி சொல்லிக் கொடுக்குதே
தனன தனனா
காத்தும் தான் சேந்து அடிக்க
கையும் தான் பத்தணைக்க
காதலை சொல்லிக்கிட்டு
காவல் தாண்டிக்கிட்டு
அள்ளி அள்ளித் தெளிக்குதே
மழ தான் மழ தான்
ஆஹா சொல்லி சொல்லிக் கொடுக்குதே
தனன தனனா
ஆளான சின்னமொட்டு
ஊராரின் கண்கள் பட்டு
சேர வந்தாய் எந்தன் நெஞ்சின் ஓரம் தான்
ஆஹா
நான் நெடுநாளா பாடாத ராகம் தான்
ஏன் ராசாவே ஹே ஹே
ராசாவே உனக்கு எப்போ
ராஜ யோகம் வந்தாச்சு
நீ நெனச்ச எல்லாமே நடக்கும் தான்
ஆஹா ஆ
நீ மனசு வெச்சா
எனக்கும் வாழ்க்கை கிடைக்கும் தான் ஆஹா ஹா
ஏ மீனம்மா மீனம்மா
உன்னை மிஞ்சுவது யாரம்மா
பாரம்மா கேளம்மா
அந்த ராமன் தான் நானம்மா
ஏம்மா மா ஆஹா ஆ
ஏம்மா மா ஏம்மா
ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா
அள்ளி அள்ளி தண்ணியே
அள்ளி அள்ளித் தெளிக்குதே
மழ தான் மழ தான் ஆஹா
சொல்லி சொல்லிக் கொடுக்குதே
தனன தனனா
மாங்குயிலு பூங்குயிலு
மயங்கி நின்னா இளங்குயிலு
சேதி ஒண்ணு சொல்ல வந்த ராத்திரி
ஆஹா
அவ திரும்பி பார்த்தா பார்வை
ஒரு மாதிரி
நீ இல்லாமே ஏ ஏ ஏ ஏ
நீ இல்லாமே நடக்குது
வெள்ளாமே இல்ல
தருசுதான் போகுமையா
சொல்லாமே ஆமா
உன் மேலதான் உசுரு வெச்சேன்
தள்ளாதே
ஏ அஞ்சுங் கமே அஞ்சுங் கமே
கெஞ்சுதுடி என் மனமே
கொஞ்சுறத நீ நிறுத்திக்கடி
கொஞ்சம் நீ ஒதுங்கிக்கடி
ஏம்மா மா
அம்மா மா
ஏம்மா மா அம்மம்மா
ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா
அள்ளி அள்ளி உன்காட்டுலே
அள்ளி அள்ளித் தெளிக்குதே
மழ தான் மழ தான் ஆஹா
சொல்லி சொல்லிக் கொடுக்குதே
தனன தனனா
காத்தும் தான் சேந்து அடிக்க
கையும் தான் பத்தணைக்க
காதலை சொல்லிக்கிட்டு
காவல் தாண்டிக்கிட்டு
அள்ளி அள்ளித் தெளிக்குதே
மழ தான் மழ தான்
அட சொல்லி சொல்லிக் கொடுக்குதே
தனன தனனா
அட அள்ளி அள்ளித் தெளிக்குதே
மழ தான் மழ தான்
சொல்லி சொல்லிக் கொடுக்குதே
தனன தனனா