Выберите трек для воспроизведения
Сингл / Трек
போடு knuckle'ah வச்சினு தவில அடிக்க
மச்சன பாத்து திக்குறனே
மச்சன பாத்து திக்குறனே
என் மச்சன பாத்து திக்க
அடி எத்தன சொப்பனம் ஒன்னா சேர்த்து
இராவ பாத்து விக்குறனே
இந்த இராத்திரி பாத்து விக்குறனே, ஜொரம் ஆனேனே
ரெட்டா, ரெண்டாக்கா மத்தளம் கட்டுன சூடா
பக்கா, டிர்ராக்கா வெக்கத்தவிட்டு வாடா
என்ன நீ கூட விட்டுரிக்கலாம்டா
நெழலா உன்ன நான் ஒட்டி இருப்பேன்டா
சுட்டு வட்டாரமே வழியவுட்டா கண்ணாலே (கண்ணாலே)
ஒரு பட்டாளமே ஏங்கும்படி பாப்பாளே
அடி நெய் சீனி ஆனவளே, ஆலங்கட்டி பூமகளே
தித்திக்க வந்தவளே, உன் அத்த மருமகளே
சித்தப்பு, சிக்குனு-சிக்குனு வாராளே (சிக்குனு-சிக்குனு)
ஜொலிக்கும் முத்தொன்னு-முத்தொன்னு தாராளே
சித்தப்பு, சிக்குனு-சிக்குனு வாராளே (வாராளே-வாராளே)
ஜொலிக்கும் முத்தொன்னு-முத்தொன்னு தாராளே (வாராளே-வாராளே)
கடிக்க கரும்பு குத்திட வாராளே (வாராளே-வாராளே)
உசுர எடுத்து வச்சிக்க வாராளே
அட இட்டுகோலம் பாட்டு, அடி கெட்டிமேளம் பாட்டு
அவ போல இங்க யாருனு காட்டு
வெரல் பட்டா நூறு thought'u, அவ வச்சா வானவேட்டு
தெச விட்டு நானும் போவேனே கேட்டு