Выберите трек для воспроизведения
Сингл / Трек
(என் தங்கதான் என் உயிர், என் உலகமே அதுதான்)
(அது சிரிச்சாதான் நானும் சிரிப்பேன்)
(அது அழுதா, அய்யய்யோ என்னால தாங்கவே முடியாது)
(நான் கண்ண தொறந்திருக்கும்போதெல்லாம் அது என் முன்னாலையே நிக்கணும்)
(கண்ண மூடி இருந்தேன்னா என் கனவுலகூட கலகலன்னு சிரிச்சு வெளையாடணும்)
வா-வா dear'u brother'u
பார்த்தா செதறும் sugar'u
அண்ணன் ஒருத்தன் இருந்தாலே போதும் அதுவே தனி power'u
எங்க அண்ணன், எங்க அண்ணன், அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்
தங்க பாசத்தில் அவனதான் அடிச்சிக்க ஊருல ஆளே கெடையாதே

என் வீட்டு தலைவி
இந்த ஜில்லாவோட அழகி
அண்ணன்காரன் அன்றாடம் நனையும் அன்பான அருவி
என் தங்க, my தங்க, வெள்ள மனசு கொண்ட நல்ல தங்க
அண்ணன் பாசத்தில் அவளதான் அடிச்சிக்க யாருமே இல்லயே இங்க
ஹே ஆரம்ப காலத்து love'u-க்கெல்லாம் அணிலா இருப்பா
நான் cricket'u ஆடயில் wicket'u கேட்டா உடனே எடுப்பா
கலகலன்னு அவன் இருப்பதும்
Colour colour'ah அவன் சிரிப்பதும் பாத்தாலே போதும்
எங்க அண்ணன், எங்க அண்ணன், அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்
தங்க பாசத்தில் அவனதான் அடிச்சிக்க ஊருல ஆளே கெடையாதே
எங்க அண்ணன், எங்க அண்ணன், அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்
தங்க பாசத்தில் அவனதான் அடிச்சிக்க ஊருல ஆளே கெடையாதே
(என் தங்கதான் என் உயிர்)
(என் உலகமே அதுதான்)
(என் தங்கதான் என் உயிர்)
(என் உலகமே அதுதான்)
(உன்னவிட எங்க அண்ணனுங்கதான் எனக்கு முக்கியம்)
(நீ எனக்கு குடுத்த வாழ்க்கையவிட என் அண்ணன்னுகளோட பாசம்தான்டா எனக்கு முக்கியம்)
அடுத்த ஜென்மம் கூட அண்ணன் உனக்கு நான்தான்
Agreement'ah போட்டு வச்சுக்கலாம்
இந்த ஜென்மம் அண்ணன், அடுத்த ஜென்மம் அப்பன்
மாத்தி-மாத்தி பொறந்து வாழ்ந்துக்கலாம்
சொந்தம் பந்தம் பாசமெல்லாம் காணாபோச்சு எங்க?
பாசமலர் part-2வத்தான் பாத்துகோங்க இங்க
கூட பொறந்தவ ஆசப்பட்டா பூமிய கூட வாங்கித்தாடா
வாய்விட்டு சிரிக்கிற சத்தம் கேட்டா வேறொன்னும் வேணா போதும் போடா
கடவுள் வந்து கேட்டா கூட உன்ன தரமாட்டேன்
எங்க அண்ணன், எங்க அண்ணன், அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்
தங்க பாசத்தில் அவனதான் அடிச்சிக்க ஊருல ஆளே கெடையாதே
என் தங்க, my தங்க, வெள்ள மனசு கொண்ட நல்ல தங்க
அண்ணன் பாசத்தில் அவளதான் அடிச்சிக்க யாருமே இல்லயே இங்க
ஹே வா-வா dear'u brother'u (brother'u)
பார்த்தா செதறும் sugar'u (sugar'u)
அண்ணன் ஒருத்தன் இருந்தாலே போதும் அதுவே தனி power'u
ஹே ஆரம்ப காலத்து love'u-க்கெல்லாம் அணிலா இருப்பா
நான் cricket'u ஆடயில் wicket'u கேட்டா உடனே எடுப்பா
கலகலன்னு அவன் இருப்பதும்
Colour colour'ah அவன் சிரிப்பதும் பாத்தாலே போதும்
எங்க அண்ணன், எங்க அண்ணன், அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்
தங்க பாசத்தில் அவனதான் அடிச்சிக்க ஊருல ஆளே கெடையாதே
எங்க அண்ணன் (தங்க), எங்க அண்ணன் (தங்க), அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன் (my தங்க)
தங்க பாசத்தில் அவனதான் அடிச்சிக்க ஊருல ஆளே கெடையாதே (oh, my தங்க)
(என் தங்கதான் என் உயிர்)
(என் உலகமே அதுதான்)
(என் தங்கதான் என் உயிர்)
(என் உலகமே அதுதான்)
அண்ணே
என்னடா தங்க?